in Tik Tik Tik
பாடகி : ஜென்சி
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ……………………….
பெண் : பூ மலர்ந்திட
நடமிடும் பொன்மயிலே
பூ மலர்ந்திட நடமிடும்
பொன்மயிலே நின்றாடும்
உன் பாதம் பொன்பாதம்
விழிகளால் இரவினை
விடியவிடு
ஆண் : ச க னி க
ம ப தா னி ச
பெண் : நான் நடமிட
உருகிய திருமகனே
ஆண் : ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ்
யூ ஐ லவ் யூ
பெண் : விழிகளில்
நிலவுகள் தெரிகிறதோ
ஆண் : ச க ரி க
ம ப தா னி ச
ஆண் : ஏன் இந்த கோபம்
யார் தந்த சாபம் நீ மேடை
மேகம் ஏன் மின்னல் வேகம்
பெண் : கெடுப்பானே
சிரிக்கின்ற பாவி
தடுத்தானே இது
என்ன நீதி
ஆண் : உனக்காக எரிகின்ற
ஜோதி இவன் இன்று உறங்காத
ஜாதி பாடுகையில் பாம்பு நெளியுது
தலையணை நூறு கிழியுது நீ
அணிகிற ஆடையில் ஒரு நூலென
தினம் நான் இருந்திட ச னி த ப ம
ப த னி
பெண் : நான் நடமிட
உருகிய திருமகனே
பெண் : ……………………..
ஆண் : தேனாறு ஒன்று
நீராடும் இங்கே
பெண் : பூமாலை ஒன்று
தோள் சேரும் இங்கே
ஆண் : இலை ஆடை
உடுத்தாத பூக்கள் செடி
மீது சிரிக்கின்ற நாட்கள்
பெண் : இலை ஆடை
உடுத்தாத பூக்கள் செடி
மீது சிரிக்கின்ற நாட்கள்
ஆண் : சுடசுட
ஆசை வருகுது
பெண் : இவள் மனம்
தீயில் நனைகுது
ஆண் : போதையில் ஒரு
பெண் : தாமரை மலர்
ஆண் : தான் உடைந்தது
பெண் : ஏன் நடந்தது
ஆண் : ச னி த ப ம ப த னி
ஆண் : பூ மலர்ந்திட
நடமிடும் பொன்மயிலே
ஆண் : ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ்
யூ ஐ லவ் யூ
விழிகளில்
தெரிவது விடுகதையோ
ச க ரி க ம ப த னி
ஆண் : பூ மலர்ந்திட
நடமிடும் பொன்மயிலே