Poo Potta Dhavani Song Lyrics

in Kaakki Sattai

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஓஓஓஓ
ஓஓஓ டுருது

ஆண் : { பூப்போட்ட தாவணி
போதையில் ஆடுதே } (2)

ஆண் : கிண்ணம்
பெண் : நான்
ஆண் : என்னை
பெண் : பார்
ஆண் : இன்னும்
பெண் : ஏன்
ஆண் : உன்னை
பெண் : தா
ஆண் : ராஜாத்தி ஆ

பெண் : பூப்போட்ட தாவணி
போதையில் ஆடுதே

குழு : ……………………….

பெண் : ராக்காலம்
சேலை கேட்குதே
ஆண் : ஹே ஹே
ஹே ஹே
பெண் : ராஜாவை பாதி
ஆக்குதே
ஆண் : பாப பாப
பாப பாப

ஆண் : பூ வானமேனி
எங்கும் போட்டாளே
ஜலதரங்கம்
பெண் : ஹா
ஆண் : ஹோ ஹோ
பெண் : கூந்தல்
ஆண் : ஹா
ஹா ஆ ஆ
பெண் : மூடும்
ஆண் : ஹே ஹே ஏ
பெண் : ஏக்கம்
ஆண் : ஓஓ ஓஓ
பெண் : கூடும்
ஆண் : ஆ ஆ ஆ ஆ
பெண் : ராஜாங்கமே
ஆண் : ஆ
பெண் : ஆ ஆ ஆ ஆ

ஆண் : பூப்போட்ட தாவணி
போதையில் ஆடுதே

ஆண் : கிண்ணம்
பெண் : நான்
ஆண் : என்னை
பெண் : பார்
ஆண் : இன்னும்
பெண் : ஏன்
ஆண் : உன்னை
பெண் : தா
ஆண் : ராஜாத்தி ஆ

பெண் : பூப்போட்ட தாவணி
போதையில் ஆடுதே

ஆண் : மூடாத
கோட்டை வாசலில்
பெண் : ஆ ஆ ஆ ஆ
ஆண் : நோகாமல்
நோட்டம் பாக்கவோ
பெண் : ஆ ஆ ஆ ஆ

பெண் : காம்போடு
பூத்த முல்லை
ஆண் : தத்தும்
பெண் : காயங்கள் பாத்ததில்லை
ஆண் : ஹேய்
பெண் : ஆ
ஆண் : ஹா
பெண் : ஹே
ஆண் : மோகம்
பெண் : ஆ
ஆண் : தீயில்
பெண் : ஆஹா
ஆண் : வேகும்
பெண் : ஆ ஆ ஆ
ஆண் : நீயும்
பெண் : ஆ ஆ ஆ
ஆண் : சேர்ந்தாட வா ஆ
பெண் : ஹா ஆ ஹா ஆ ஹா

ஆண் : பூப்போட்ட தாவணி
போதையில் ஆடுதே

ஆண் : கிண்ணம்
பெண் : நான்
ஆண் : என்னை
பெண் : பார்
ஆண் : இன்னும்
பெண் : ஏன்
ஆண் : உன்னை
பெண் : தா
ஆண் : ராஜாத்தி ஆ

பெண் : பூப்போட்ட தாவணி
ஆண் : ஹே ஆ
பெண் : போதையில் ஆடுதே

Leave a Comment