பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கிருஷ்ணச்சந்திரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : பூவாடை காற்று
வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே
குடையாக மாறுமே
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே
ஆஅ…….ஆஅ…..ஹோ
பெண் : பூவாடை காற்று
ஆண் : லல லல்லா
பெண் : வந்து ஆடை தீண்டுமே
ஆண் : லல லல்லா
பெண் : முந்தானை இங்கே
ஆண் : லல லல்லா
பெண் : குடையாக மாறுமே
ஆண் : லல லல்லா
ஆண் : பாதை தடுமாறும்
இது போதை மழையாகும்
முந்தானை வாசம் ஏதோ சுகம்
பாதை தடுமாறும்
இது போதை மழையாகும்
முந்தானை வாசம் ஏதோ சுகம்
பெண் : காணாத பூவின் ஜாதி
நனைந்ததே தேகம் பாதி
தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி..
ஆண் : இது தானே மோகம்
பெண் : பபப்பா…
ஆண் : ஒரு பூவின் தாகம்
பெண் : பபப்பா…
ஆண் : குடையோடு நனையாதோ
பூங்காவனம்
பெண் : ஓ……பூவாடை காற்று
ஆண் : லல லல்லா
பெண் : வந்து ஆடை தீண்டுமே
ஆண் : லல லல்லா
பெண் : முந்தானை இங்கே
ஆண் : லல லல்லா
பெண் : குடையாக மாறுமே
ஆண் : லல லல்லா
பெண் : ஏங்கும் இளமாலை
விரல் தீண்டும் சுக வேளை…..
காணாததன்றோ ஆண் வாசனை
ஏங்கும் இளமாலை
விரல் தீண்டும் சுக வேளை….
காணாததன்றோ ஆண் வாசனை
ஆண் : அம்பிகை தங்கை என்று
கிண்டுதே ஆசை வண்டு
துள்ளுதே ரோஜா செண்டு சூடு கண்டு
பெண் : இரு கண்ணின் ஓரம்
ஆண் : பபப்பா…
பெண் : நிறம் மாறும் நேரம்
ஆண் : பபப்பா…
பெண் : மார்பில் விழும் மாலைகளின்
ஆலிங்கனம்
ஆண் : ஹே… பூவாடை காற்று
பெண் : லல லல்லா
ஆண் : வந்து ஆடை தீண்டுமே
பெண் : லல லல்லா
ஆண் : முந்தானை இங்கே
பெண் : லல லல்லா
ஆண் : குடையாக மாறுமே
பெண் : லல லல்லா
ஆண் : சாரல் பட்டதால் பூ வெடிக்குமே
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே
ஆஅ…..ஆஅ…..ஆ……
பெண் : ஓ……பூவாடை காற்று
ஆண் : லல லல்லா
பெண் : வந்து ஆடை தீண்டுமே
ஆண் : லல லல்லா
பெண் : முந்தானை இங்கே
ஆண் : லல லல்லா
பெண் : குடையாக மாறுமே
ஆண் : லல லல்லா