Poongaatru Puthithaanathu Song Lyrics

in Moondram Pirai

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பூங்காற்று புதிதானது
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்

ஆண் : பூங்காற்று புதிதானது
புதுவாழ்வு சதிராடுது

ஆண் : {வருகின்ற காற்றும்
சிறு பிள்ளையாகும்} (2)
மரகதக் கிள்ளை மொழி பேசும்
மரகதக் கிள்ளை மொழி பேசும்
பூவானில் பொன்மோகமும் உன் போலே
நாளெல்லாம் விளையாடும்

ஆண் : பூங்காற்று புதிதானது
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்

ஆண் : பூங்காற்று புதிதானது
புதுவாழ்வு சதிராடுது

ஆண் : {நதி எங்கு சொல்லும்
கடல் தன்னைத் தேடி} (2)
பொன்வண்டோடும் மலர் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால்
நீ எந்தன் உயிர் அன்றோ…..

ஆண் : பூங்காற்று புதிதானது
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்

ஆண் : பூங்காற்று புதிதானது
புதுவாழ்வு சதிராடுது

Leave a Comment