Poovilae Medai Song Lyrics

in Pagal Nilavu

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம்
இது தானடி

ஆண் : பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா

ஆண் : பூவிதழ் போல
முல்லை என் பிள்ளை
புன்னகை செய்தால் கண்படும்….

ஆண் : கண்மணி பிள்ளை
கொஞ்சமும் வாட
கண்ட என் நெஞ்சம் புண்படும்…

பெண் : அன்னை தந்தை யாவும்
அண்ணன் தானடி….
அன்பு கொண்டு வாழும்
சொந்தம் தானடி….

ஆண் : நூறு நூறு ஜென்மம்
கூடி நின்று வாழும்
வரவும் வேண்டி
தினமும் தவமிருக்கும்

ஆண் : பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம்
இது தானடி

ஆண் : பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா

Leave a Comment