Pullai Thingum Song Lyrics

in Anthimanthaarai

பாடகி : சுமங்கலி

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : புல்லு திங்கும் புள்ளத்தாச்சி
பொட்டுவச்ச முத்துபேச்சி
வளைகாப்பு செஞ்சு வைப்போம் வாங்க

பெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்
நேசம் உள்ள சாதி சனம் நீங்க

பெண் : பசுமாட்டுக்கு வளைகாப்பு
வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்ப்பு
பசுமாட்டுக்கு வளைகாப்பு
வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்ப்பு

பெண் : புல்லு திங்கும் புள்ளத்தாச்சி
பொட்டுவச்ச முத்துபேச்சி
வளைகாப்பு செஞ்சு வைப்போம் வாங்க

பெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்
நேசம் உள்ள சாதி சனம் நீங்க

பெண் : கொக்கரகோ கோ
{கொக்கர கொக்கர கோக் கோக் கூ
கொக்கர கொக்கர கோக் கோக் கூ
கோக் கோக் கோக் கோக் கோக் கோக்
கோக் கோக் கோ கோ கூ} (2)

பெண் : சுத்தம் உள்ள பாலு
ரத்தம் என்று கண்டும்
சாதிபேதம் இல்லாம
குடிகிறிங்க

பெண் : கொண்டாட்டம் பசு
பொட்ட கன்னு போட்டா
கொண்டாட்டம் ஒரு
பொட்ட புள்ள பொறந்தா

பெண் : திண்டாட்டம் இனி
போட்டியா பொறந்து
வந்தாலே நான்
பசுவா பொறக்கணும்

பெண் : புல்லு திங்கும் புள்ளத்தாச்சி
பொட்டுவச்ச முத்துபேச்சி
வளைகாப்பு செஞ்சு வைப்போம் வாங்க

பெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்
நேசம் உள்ள சாதி சனம் நீங்க

பெண் : பசுமாட்டுக்கு வளைகாப்பு
வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்ப்பு
பசுமாட்டுக்கு வளைகாப்பு
வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்ப்பு

பெண் : சந்தனத்த அப்பி
குங்குமத்த வச்சி
கொம்ப சுத்தி செவ்வந்தி
பூ முடிங்க

பெண் : கால நேரம் பார்த்து
கால் வளவி இட்டு
முக்காம புள்ள பெற
வரம் கொடுங்க

பெண் : அம்மாடி இந்த பொட்ட மாடு
என்னைக்குமே நம்மாளு
ஒரு பொட்ட கன்னு போட சொல்லி
நீ கேளு

பெண் : கொஞ்சம் பொறுத்துக்க
வரபோது சீம்பாலு
அந்த ருசியோ ருசியடி

பெண் : புல்லு திங்கும் புள்ளத்தாச்சி
பொட்டுவச்ச முத்துபேச்சி
வளைகாப்பு செஞ்சு வைப்போம் வாங்க

பெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்
நேசம் உள்ள சாதி சனம் நீங்க

பெண் : பசுமாட்டுக்கு வளைகாப்பு
வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்ப்பு
பசுமாட்டுக்கு வளைகாப்பு
வெள்ளாடுதான் சொல்லும் வரவேற்ப்பு

Leave a Comment