Raawadi Song Lyrics

in Pathu Thala

பாடகர்கள் : ஷுபா மற்றும் நிவாஸ்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பாடல் ஆசிரியர் : ஸ்நேகன்

பெண் மற்றும் குழு :
ராவடி ராவடி ராவடி ராவடி
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராவடி ராவடி ராவடி

பெண் : ஓஒ… இரவே இரவே
எனை கெடுக்கும் இரவே
வேடம் கலைத்து
எனை விழுங்கும் உறவே

பெண் : நீ எண்மம் தின்ன
நான் என்ன பண்ண
நான் மின்ன மின்ன
பார் முன்னே பின்னே

பெண் : நீ தியானம் பெருக்க
என் அருகே வருக
என் புன்னகை சொல்லிடும் பொய்யடா
அது தூருக்கும் முந்தும் மெய்யடா

பெண் மற்றும் குழு :
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா

பெண் : நான் காய் கால் முளைச்ச தேரே
எனை உத்துக் கொஞ்சம் பாரு
நான் சொல்லும் கதைகள் நூறு
அதை நின்னு கேட்பது யாரு

பெண் : நான் காந்த கனிச்சாறு
என்ன பட்டு பசி தீரு
எனக்கு ஏகப்பட்ட பேரு
உனக்கு இஷ்டப்படி கூறு

பெண் : என்ன படிச்சி திங்க யாரு
கால் விரிச்சான் பல பேரு
என் சந்தோசத்த பங்கு போட
போட்டி போடும் ஊரே ஊர்

பெண் மற்றும் குழு :
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா

ஆண் : சுத்தும் பூமி பொய்யல்ல
வாழும் சாமி பொய்யல்ல
மிஞ்சி நீயும் நானும் மட்டும் இன்றி
யாரும் பொய்யல்ல

ஆண் : ஆனால் வாழும் வாழ்க்கை
நாம் பேசும் வாழ்க்கை
இந்த இரண்டும் இங்க மெய்தான் என்றால்
நம்பிடாதே பொய்யடா

ஆண் மற்றும் குழு :
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராராரா
ராவடி ராராரா ராவடி ராவடி ராராரா

Leave a Comment