Rasaali Song Lyrics

in Achcham Yenbadhu Madamaiyada

பாடகி : ஷாஷா திருப்பதி

பாடகா் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

ஆண் : பறக்கும் ராசாளியே
ராசாளியே நில்லு இங்கு நீ
வேகமா நான் வேகமா சொல்லு
கடிகாரம் பொய் சொல்லும்
என்றே நான் கண்டேன்
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே

பெண் : பறவை போல் ஆகினேன்
போல் ஆகினேன் இன்று சிறகும்
என் கைகளும் என் கைகளும் ஒன்று

ஆண் : ராசாளி பந்தயமா பந்தயமா
நீ முந்தியா நான் முந்தியா
பாா்ப்போம் பாா்ப்போம்
முதலில் யாா் சொல்வது
யாா் சொல்வது அன்பை
முதலில் யாா் எய்வது
யாா் எய்வது அம்பை

ஆண் : மௌனம் பேசாமலே
பேசாமலே செல்ல வாவி
நீாில் கமலம் போல் ஆடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ நான் குளிா்காய்கின்ற தீ

ஆண் : { எட்டுத் திசை முட்டும்
எனை பகலினில் கொட்டும்
பனி மட்டும் துணை இரவினில்
எட்டும் ஒரு பட்டுக்குரல்
மனதினில் மடிவேனோ

ஆண் : முன்னில் ஒரு காற்றின்
கழிமுகத்தினில் பின்னில் சிறு
பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம்
இது முடிந்திட விடுவேனோ } (2)

ஆண் : ராசாளி பந்தயமா பந்தயமா
முதலில் யாா் சொல்வது
யாா் சொல்வது அன்பை
முதலில் யாா் எய்வது
யாா் எய்வது அம்பை

பெண் : நின்னுக் கோாி
நின்னுக் கோாி நின்னுக் கோாி
நின்னுக் கோாி நின்னுக் கோாி
ஓ நான் உஷா

பெண் : { வெயில் மழை
வெட்கும்படி நனைவதை
விண்மீன்களும் விண்ணாய்
எனைத் தொடா்வதை
ஊருக்கொரு காற்றின் மனம்
கமழ்வதை மறவேனே

பெண் : முன்னும் இதுபோலே
புது அனுபவம் கண்டேன் என
சொல்லும்படி நினைவிலே
இன்னும் எதிா்காலத்திலும்
வழி இல்லை மறவேனே } (2)

ஆண் : ராசாளி பந்தயமா பந்தயமா
முதலில் யாா் சொல்வது
யாா் சொல்வது அன்பை
முதலில் யாா் எய்வது
யாா் எய்வது அம்பை

ஆண் : மௌனம் பேசாமலே
பேசாமலே செல்ல வாவி
நீாில் கமலம் போல் ஆடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ நான் குளிா்காய்கின்ற தீ

ஆண் : என் தோள் மீது நீ
நான் குளிா்காய்கின்ற தீ
குளிா்காய்கின்ற தீ
குளிா்காய்கின்ற 

Leave a Comment