Rathiri Pozhuthu Song Lyrics

in Oru Odai Nadhiyagirathu

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது

ஆண் : ராத்திரி பொழுது
பெண் : ஹ
ஆண் : உன்ன பாக்குற பொழுது
பெண் : ஹொய்
ஆண் : அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது
பெண் : ஆஹான்
ஆண் : அட உன்கிட்டத்தான் என்ன இருக்கு
அதை தெரிஞ்சுக்கிறேன் கிட்ட நெருங்கு….ஓ….

ஆண் : ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது

ஆண் : ஓடையிலே பனி வாடையிலே…..
ஓடையிலே பனி வாடையிலே…..
ஒட்டிக்கிட்ட நமக்கு உத்தரவு எதுக்கு
ஒட்டிக்கிட்ட நமக்கு உத்தரவு எதுக்கு

பெண் : பக்கத்தில மச்சான் மச்சான் அட ஹோய்
பாசத்தையே வச்சான் வச்சான் அட ஹோய்
பக்கத்தில மச்சான் மச்சான் அட ஹோய்
பாசத்தையே வச்சான் வச்சான் அட ஹோய்

ஆண் : மானே இளமானே உனை முத்தாட
வந்தேனே……நானே………

பெண் : {ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அட வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது} (2)

பெண் : அட உன்கிட்டத்தான் என்ன இருக்கு
அதை தெரிஞ்சுக்கிறேன் கிட்ட நெருங்கு ஹோய்

பெண் : ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது

பெண் : தேனிருக்கு தெண மாவிருக்கு
தேனிருக்கு தெண மாவிருக்கு
சேத்து வச்ச விருந்து காத்துக்கிட்டு இருக்கு
சேத்து வச்ச விருந்து காத்துக்கிட்டு இருக்கு

ஆண் : ஆடியிலே காவேரியாம் அட ஹோய்….
இந்தப் பக்கம் நீ வாரீயா அட ஹோய்……
ஆடியிலே காவேரியாம் அட ஹோய்….
இந்தப் பக்கம் நீ வாரீயா அட ஹோய்……

பெண் : ஆசை ஒரு பூசை நீ இங்கே வா
அன்பாக பேச

ஆண் : ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது

பெண் : ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது

ஆண் : அட உன்கிட்டத்தான் என்ன இருக்கு
அதை தெரிஞ்சுக்கிறேன் கிட்ட நெருங்கு ஹோய்

இருவர் : ………………………

Leave a Comment