பாடகர்கள் : அர்ஜுன் சாண்டி மற்றும் ஹரிஹரன்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : கருவுக்குள் பூக்கும் ஒற்றை
துடிப்போடு தொடங்கும்
கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை
துடிப்போடு அடங்கும்
ஆண் : கருமேகம் முட்டும் போது
விண்ணெங்கும் ஒலிக்க
ஆழி கை தட்டும் போது
கரை எங்கும் ஒலிக்க
ஆண் : உடலும் உயிரும்
ஆடட்டுமே….
ஓ.. சர்வம் தாளமயம்
சர்வம் சர்வம் தாளமயம்
ஓ.. சர்வம் தாளமயம்
தாளம் இன்றி ஏது நயம்
ஆண் : சிறு ரெக்கை எதிர் காற்றில்
இடம் தாளம் கேளாய்
சரசரவென இலைகள் போடும்
இழந்தாலும் கேளாய்
கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை
துடிப்போடு அடங்கும்
கருமேகம் முட்டும் போது
விண்ணெங்கும் ஒலிக்க
ஆழி தட்டும் போது
கரை எங்கும் ஒலிக்க
ஆண் : உடலும் உயிரும்
ஆடட்டுமே….
ஓ.. சர்வம் தாளமயம்
சர்வம் சர்வம் தாளமயம்
ஓ.. சர்வம் தாளமயம்
தாளம் இன்றி ஏது நயம்
குழு : ……………….
குழு : {தக்க திமி தக்க ஜூனு
தாம் தாம்
தக்க தக்க திமி தக்க ஜூனு
தோம் தோம்
தக்க தக்க திமி தக்க ஜூனு
ஜுனுதா ஜுனுதா
சர்வம் தாள மயம்} (3)
ஆண் : எறும்புகள் படையெடுத்து
ஊந்தே வரும் தாள சரம்
அரும்புகள் தினம் உடைத்து
தேனீ திருடும் பூக்களின் உதிரம்
ஆண் : தரை மேளத்தில்
மழை ஒலிக்கின்ற
கணமே அதிலே
கரைந்திடும் மனமே
தீயில் மூழும் தாளம் கேட்டிடு
நீயும் நானும் காலத்தின் தாளம்
ஆண் : உண்டானோம் மெய் தாளத்தில்
வாழ்கின்றோம் பொய் தாளத்தில்
தை தை தை தை தாளத்தில்
தை தை தை தக்க திமி தக்க
ஆண் : தா தா தா….
ஆண் : ஓ.. சர்வம் தாளமயம்
சர்வம் சர்வம் தாளமயம்
ஓ.. சர்வம் தாளமயம்
தாளம் இன்றி ஏது நயம்
ஆண் : கருவுக்குள் பூக்கும் ஒற்றை
துடிப்போடு தொடங்கும்
குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை
துடிப்போடு அடங்கும்
ஆண் : கருமேகம் முட்டும் போது
விண்ணெங்கும் ஒலிக்க
ஆழி தட்டும் போது
கரை எங்கும் ஒலிக்க
ஆண் : உடலும் உயிரும்
ஆடட்டுமே….
ஓ.. சர்வம் தாளமயம்
சர்வம் சர்வம் தாளமயம்
ஓ.. சர்வம் தாளமயம்
தாளம் இன்றி ஏது நயம்
ஆண் : சிறு ரெக்கை எதிர் காற்றில்
இடம் தாளம் கேளாய்
ஆண் : ஓ.. சர்வம் தாளமயம்
சர்வம் சர்வம் தாளமயம்
குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : ஓ.. சர்வம் தாளமயம்
தாளம் இன்றி ஏது நயம்