Senthoora Poove Song Lyrics

in 16 Vayathinile

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : செந்தூர பூவே

பெண் : { செந்தூர பூவே
செந்தூர பூவே ஜில்லென்ற
காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே நீ
கொஞ்சம் சொல்லாயோ } (2)

பெண் : செந்தூர பூவே

பெண் : தென்றலை
தூது விட்டு ஒரு
சேதிக்கு காத்திருப்பேன்
கண்களை மூட விட்டு
இந்த கனவினில் நான்
மிதப்பேன்

பெண் : கன்னி பருவத்தின்
வண்ண கனவிதுவே என்னை
இழுக்குது அந்த நினைவதுவே

பெண் : வண்ண பூவே
தென்றல் காற்றே
என்னை தேடி
சுகம் வருமோ

பெண் : செந்தூர பூவே

பெண் : செந்தூர பூவே
செந்தூர பூவே ஜில்லென்ற
காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே நீ
கொஞ்சம் சொல்லாயோ

பெண் : செந்தூர பூவே

பெண் : நீல கருங்குயிலே
தென்னஞ்சோலை
குருவிகளே கோலமிடும்
மயிலே நல்ல கான
பறவைகளே

பெண் : மாலை வரும்
அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும்
பூவை இறைத்திடுங்கள்

பெண் : வண்ண பூவே
தென்றல் காற்றே
என்னை தேடி
சுகம் வருமோ

பெண் : செந்தூர பூவே

பெண் : செந்தூர பூவே
செந்தூர பூவே ஜில்லென்ற
காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே நீ
கொஞ்சம் சொல்லாயோ

பெண் : செந்தூர பூவே
செந்தூர பூவே

Leave a Comment