Sol Song Lyrics

in Ponniyin Selvan – Part 1

பாடகி : ரக்ஷித்தா சுரேஷ்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பாடல் ஆசிரியர் : க்ரித்திகா நெல்சன்

குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்ம்ம்
பெண் : காதோடு சொல்
காதோடு சொல்
யார் என்று சொல்
யார் என்று சொல்

பெண் : பேரழகனா சொல்
கோடர்முகனா சொல்
மாவீரனா சொல்
வாய்ஜாலனா சொல்

பெண் : ஓடாதே சொல்லடி
ஓர் வார்த்தை சொல்

பெண் : காவலனா சொல்
என் ஏவலனா சொல்
போராளியா சொல்
இல்லை ஓடோடியா சொல்

பெண் : கீச்சு குரலா சொல்
கவி அரசா சொல்
இப்போதே சொல்
அடி இங்கேயே சொல்

பெண் : மாயையா சொல்
மாயனா சொல்

குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்ம்ம்
பெண் : காதோடு சொல்
காதோடு சொல்
யார் என்று சொல்
யார் என்று சொல்

குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்ம்ம்

பெண் : ஆ..ஆஆ…ஆ…

பெண் : காதோடு சொல்
காதோடு சொல்
யார் என்று சொல்
யார் என்று சொல்

பெண் : பேரழகனா சொல்
கோடர்முகனா சொல்
மாவீரனா சொல்
வாய்ஜாலனா சொல்

பெண் : ஓடாதே சொல்லடி
ஓர் வார்த்தை சொல்

பெண் : காவலனா சொல்
என் ஏவலனா சொல்
போராளியா சொல்
இல்லை ஓடோடியா சொல்

பெண் : கீச்சு குரலா சொல்
கவி அரசா சொல்
இப்போதே சொல்
அடி இங்கேயே சொல்

பெண் : மாயையா சொல்
மாயனா சொல்

குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம்ம்ம்

Leave a Comment