Sorunna Satti Song Lyrics

in Kanni Rasi

பாடகர்கள் : இளையராஜா, டி. கே. எஸ். கலைவாணன்,

கிருஷ்னசந்தர் மற்றும் தீபன் சக்கரவர்த்தி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சோறுன்னா சட்டி திம்போம்
சொன்ன பேச்ச கேக்க மாட்டோம்

குழு : சோறுன்னா சட்டி திம்போம்
சொன்ன பேச்ச கேக்க மாட்டோம்
பொடவைகள பார்த்திருப்போம்
புத்தி கெட்டு போக மாட்டோம்

ஆண் : ராத்திரிக்கு தூங்க மாட்டோம்
விடிய காலை முழிக்க மாட்டோம்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

குழு : ஏ ஹே ஹே ஹேய்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

குழு : சோறுன்னா சட்டி திம்போம்
சொன்ன பேச்ச கேக்க மாட்டோம்

ஆண் : ஆத்துத் தண்ணியில
நீச்சல் அடிப்போம்
மஞ்சக் குளிப்பத பார்த்து ரசிப்போம்
குழு : ஆத்துத் தண்ணியில
நீச்சல் அடிப்போம்
மஞ்சக் குளிப்பத பார்த்து ரசிப்போம்

ஆண் : ஆல மரத்துல வந்து படுப்போம்
அந்தி மசங்கவும் எந்திரிப்போம் ஹோ
குழு : ஆல மரத்துல வந்து படுப்போம்
அந்தி மசங்கவும் எந்திரிப்போம்

ஆண் : பாஞ்சாலி ரோட்டுக் கடை
பலகாரம் என்னாச்சு ஏ……ஹே
ஆண் : அந்தியில சுட்ட வடை
ஆறுதடா அண்ணாச்சி

ஆண் : என்னமோ பண்ணு
கடனுக்குத் தின்னு
ஆண் : எல்லோரும் முதலாளி
எப்போதும் தீவாளி

ஆண் : எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

குழு : ஏ ஹே ஹே ஹேய்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

ஆண் : சோறுன்னா சட்டி திம்போம்
சொன்ன பேச்ச கேக்க மாட்டோம்

குழு : பொடவைகள பார்த்திருப்போம்
புத்தி கெட்டு போக மாட்டோம்

ஆண் : ராத்திரிக்கு தூங்க மாட்டோம்
விடிய காலை முழிக்க மாட்டோம்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

குழு : ஏ ஹே ஹே ஹேய்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

ஆண் : தப்புப் பண்ணுறவன்
தலையில தட்டு
மோசம் பண்ணுறவன்
முட்டியத் தட்டு ஏஹே

குழு : ஏஹே ஹோய்
தப்புப் பண்ணுறவன்
தலையில தட்டு
மோசம் பண்ணுறவன்
முட்டியத் தட்டு

ஆண் : வீர சிங்கம் போல
வேட்டியக் கட்டு
வெடலை வயசுல வெளையாடு
குழு : வீர சிங்கம் போல
வேட்டியக் கட்டு
வெடலை வயசுல வெளையாடு

ஆண் : செட்டச் சேர்த்து
அய்யாதுரை
வாரான்டா வீதியில
ஹேஹே ஹேய்

ஆண் : பொட்டப் புள்ள
எல்லோரையும்
போகச் சொல்லு வீட்டுக்குள்ள

ஆண் : ஓஹோ கல்யாணம் இல்லே
கவலையும் இல்லே
குழு : தடுமாறி தல கீழா
நடந்தாலும் தப்பில்லே

ஆண் : எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

குழு : ஏ ஹே ஹே ஹேய்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

ஆண் : சோறுன்னா சட்டி திம்போம்
சொன்ன பேச்ச கேக்க மாட்டோம்

குழு : பொடவைகள பார்த்திருப்போம்
ஆண் : ஹான்…
குழு : புத்தி கெட்டு போக மாட்டோம்

ஆண் : ராத்திரிக்கு தூங்க மாட்டோம்
விடிய காலை முழிக்க மாட்டோம்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

குழு : ஏ ஹே ஹே ஹேய்
எளவட்டம் எளவட்டம்தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும்தான்

Leave a Comment