Spiderman Song Lyrics

in New

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : குணால் கஞ்சவாலா

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : ஸ்பைடர்மேன்
கெட் அவே பேபி தட்ஸ்
வாட் ஐ அம்
பெண் : ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்

ஆண் : ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்
பெண் : மயக்கத்தை சொன்னானே
சொன்னானே மர்ம சுகம் தந்தானே
தந்தானே ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்

பெண் : எட்டு கால் பூச்சி
போல் என் உடம்பில்
மேய்கிறாய் இன்னும்
கொஞ்சம் கீழே கீழே
ஊர்ந்து உயிர் எடுக்கிறாய்

ஆண் : ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் யா
தட்ஸ் ரைட்

ஆண் : ………………………

ஆண் : கனவில் மீண்டே
என்னை நீ தேட கண்ணே
உன் கண் இமையில் ஒளிவேன்
பெண் : கண்கள் திறந்தால்
பிரிவாய் நீ என்று கண்ணா
என் கண் இமைகள் திறவேன்

ஆண் : எந்தன் ஆசைகள்
ஏது ஏது பெண்ணே அடி
வயிற்றுக்குள் அய்யோ
பசி
பெண் : சமைத்திட நேரங்கள்
இல்லை இச்சை நேரம் என்னை
பச்சையாக பூசி ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்

ஆண் : ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன்

பெண் : ஆடை நீங்கி ஆடும்
பொழுதெல்லாம் அய்யோ
உன் ஞாபகமே தின்னும்
ஆண் : ஜோடி முயல்கள்
துள்ளும் பொழுதெல்லாம்
அன்பே உன் பெண்ணழகே
மின்னும்

பெண் : அட இரவையும்
என்னையும் எரித்து
டிசம்பரில் என்னை
குளிர் காய்கிறாய்
ஆண் : நீ உனக்குள்ளே
நெருப்பை உடுத்து தண்ணி
தண்ணி என்று என்னை
அழைக்கிறாய் ஓ ஓ ஓ

ஆண் : ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்
டூ யூ ஹியர் மீ ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்
ஓ ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன்

Leave a Comment