Tango Kelaayo Song Lyrics

in Kaatru Veliyidai

shதமிழ்

பாடகா்கள் : ஹரிச்சரன், திவாகா்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

ஆண் : கேளாயோ கேளாயோ
செம்பூவே கேளாயோ மன்றாடும்
என் உள்ளம் பாராயோ

ஆண் : உன்னைப் பிாிந்தால்
உன்னைப் பிாிந்தால் உயிா்
வாழ அன்றில் பறவை
நான் அன்றில் பறவை

பெண் : நீ என்னை மறந்தால்
காற்றுக்கதறும் கடலின்
மேலே ஒட்டகம் நடக்கும்

ஆண் : ஓ நீ என்னை மறந்தால்
காற்றுக்கதறும் கடலின்
மேலே ஒட்டகம் நடக்கும்

ஆண் : ஓ… நீ என்னை பிாியாய்
ஓ… நீ என்னை மறவாய் விட்டுப்
போனால் எட்டிப் போகும் விண்மீன்
எல்லாம் கொட்டிப் போகும்

ஆண் : கேளாயோ கேளாயோ
செம்பூவே கேளாயோ மன்றாடும்
என் உள்ளம் பாராயோ

ஆண் : உன்னைப் பிாிந்தால்
உன்னைப் பிாிந்தால் உயிா்
வாழ அன்றில் பறவை
நான் அன்றில் பறவை

ஆண் : என் குறைகள் ஏதுக்கண்டாய்
பேசுவது காதலோ பேணுவது காமமோ
பிாியம் என்னப் போலியோ
ஏன் பெண்ணே இடைவெளி
எதனால் பிாிந்தாய்
பிாிந்தாய் எதனால்
மறந்தாய் மறந்தாய்

ஆண் : கேளாயோ உன்னைப்
உன்னைப் பிாிந்தால் உயிா்
வாழ அன்றில் பறவை
பறவை நான்

Leave a Comment