in Sakkarakatti
பாடகி : பிளாசி
பாடகர்கள் : பென்னி டயல், ஜாவேத் அலி, விவியன் சிக்ஸ்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
குழு : மம் மம
மம மம மம
மாமாமா
ஆண் : ஹா ஹா
ஹே ஹே நண்பா
நீ ஒரு இலவச
டாக்ஸி நண்பா நீ
ஒரு இலவச டாக்ஸி
ஆண் : ஒன்ஸ் அபான் எ
டைம் வென் வி வேர்
ரைடிங் ரியல் ஈசி ஒன்லி
வி யூஸ்ட் அவர் நியூ
மாருதி லுக் அப் ஆன் தி
சைட்ஸ் வென் எ சிட்டி
கேர்ள் பாஸ் பை பலே
பலே யூ சே பாய் பாய்
பாய்
குழு : { ம்ம்ம்
ஆண் : சே
பலே பலே
குழு : ம்ம்ம்
ஆண் : சே
ஒலே ஒலே
குழு : ம்ம்ம்
ஆண் : சே
ஒலே ஒலே
ஷாபா } (4)
ஆண் : { ராசி ராசி
நண்பன் கிடைத்தால்
எல்லாம் ஓசி டாக்ஸி
டாக்ஸி நண்பா நீ ஒரு
இலவச டாக்ஸி } (2)
ஆண் : நீ நீ நீ நீ
இல்லையேல் நான்
நான் நான் எங்கு போவது
தோள் சாய தோள்
இல்லையேல் என்
வாழ்க்கை என்னாவது
ஆண் : ராசி ராசி
நண்பன் கிடைத்தால்
எல்லாம் ஓசி டாக்ஸி
டாக்ஸி நண்பா நீ ஒரு
இலவச டாக்ஸி
பெண் : ஊலா ஊலா
ஆண் : நண்பன்
கிடைத்தால்
எல்லாம் ஓசி
பெண் : ஊலா ஊலா
ஆண் : யோசி யோசி
யோசி யோசி
ஆண் : வி ஹவ்
கோன்னா எ ஸ்மைல்
பிகாஸ் வி ஹவ் எ
ஜர்னி டின்னர் வித் எ
லேடி இன் எ ரெட் சாரி
ஷவுட் அவுட் லவுட் சே
யூ ஆர் சோ ஸ்வீட்
ஆண் : வி ஹவ்
கோன்னா எ ஸ்மைல்
பிகாஸ் வி ஹவ் எ
ஜர்னி டின்னர் வித் எ
லேடி இன் எ ரெட் சாரி
பெண் : ஊலா ஊலா
ஆண் : என் தவறை நீ
மறைத்தாய் எனக்காய்
அர்ச்சனை வாங்கினாய்
உன் தோள்கள் ஏணியை
போல் ஏறி மிதித்தேன்
தாங்கினாய்
ஆண் : எழும் போது
கை தந்து அழும் போது
கடன் தந்து இளைப்பாற
மடி தந்து எனக்கென
வாழ்வது நீ தானே
ஆண் : ராசி ராசி
நண்பன் கிடைத்தால்
எல்லாம் ஓசி டாக்ஸி
டாக்ஸி நண்பா நீ ஒரு
இலவச டாக்ஸி
பெண் : ………………….
குழு : …………………….
ஆண் : தில்லானா
தில்லானா திமிரு
பிடிச்ச தில்லானா
அன்பா நான் அன்பா
நான் அடங்கமாட்டேன்
ஹீரோ நான் கள்ளத்தனம்
தெரியாது காதலியே
கிடையாது
குழு : …………………….
ஆண் : கஞ்சத்தனம்
தெரியாது கஞ்சாவே
கிடையாது நல்ல பழம்
கிடையாது ஞானப் பழம்
கிடையாது என் உயிர்
நண்பன் நீ தானே
ஆண் : ராசி ராசி
நண்பன் கிடைத்தால்
எல்லாம் ஓசி டாக்ஸி
டாக்ஸி நண்பா நீ ஒரு
இலவச டாக்ஸி
ஆண் : நீ நீ நீ நீ
இல்லையேல் நான்
நான் நான் எங்கு போவது
தோள் சாய தோள்
இல்லையேல் என்
வாழ்க்கை என்னாவது
என்னாவது என்னாவது
குழு : …………………
ஆண் : டாக்ஸி டாக்ஸி
பெண் : ஆவேசம் டாக்ஸி
ஆண் : டாக்ஸி டாக்ஸி
குழு : ராசி ராசி
ரப்பே ஜாஸ்தி
ஆண் : டாக்ஸி டாக்ஸி
குழு : …………………
ஆண் : டாக்ஸி டாக்ஸி
குழு : மேக் தி வேவ்
மேக் தி சவுண்ட்
ஆண் : டாக்ஸி டாக்ஸி
குழு : ………………….
குழு : ………………….
குழு : { ம்ம்ம்
ஆண் : சே
பலே பலே
குழு : ம்ம்ம்
ஆண் : சே
ஒலே ஒலே
குழு : ம்ம்ம்
ஆண் : சே
ஒலே ஒலே
ஷாபா } (4)