பாடகி : ஸ்ரேயா கோஷல்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
குழு : வா வா
வா வா
பெண் : ஆ ஆ ஆ
தழுவுது நழுவுது
கதை ஒன்று எழுது
வா வா வா வா
பெண் : தழுவுது நழுவுது
நழுவுது தழுவுது ஓ ஓ ஓ
ஆண் : ஹ்ம்ம் ஆஆ
பெண் : தழுவுது நழுவுது
நழுவுது தழுவுது ஓ ஓ ஓ
பெண் : தழுவுது நழுவுது
நழுவுது தழுவுது ஹோய்
ஹோய்
ஆண் : ஹோய்
பெண் : தழுவுது நழுவுது
நழுவுது தழுவுது தழுவியும்
நழுவியும் நழுவியும் தழுவியும்
தழுவுது நழுவுது நழுவுது
தழுவுது கண்ணாளா
ஆண் : சொல்லு
பெண் : தழுவுது நழுவுது
ஹோய் ஹோய் தழுவுது
நழுவுது ஹோய் தழுவியும்
நழுவியும் நழுவியும் தழுவியும்
கதை ஒன்று எழுது ஹோய்
ஆண் : த த த த த
தழுவுது நழுவுது ஹோய்
தழுவுது நழுவுது ஹோய்
தழுவியும் நழுவியும்
நழுவியும் தழுவியும்
கதை ஒன்று எழுது
ஹோய்
பெண் : ஒருகணம் ஊடல்
மறுகணம் கூடல்
இரண்டையும் கலந்த
காவியம் நான் ஆ
ஆண் & பெண் : ஒரு பக்கம்
காதல் மறு பக்கம் மோதல்
இரு பக்கம் கொண்ட
நாணயம் நான்
ஆண் : கதை ஒன்று
எழுதிட கண்ணே வா
இலக்கிய மாலை
பொழுதினிலே
பெண் : ஆடவன் அருகினிலே
ஓா் ஆ எழ வருகையிலே
குழு : ஆ ஹா ஹா
ஆண் : நாணமும் விடை
பெறுதே ஓர் நாடகம்
நடை பெறுது
குழு : ஆ ஹா ஹா
பெண் : நூல் ஆடை சரிகிறது
உள்ளாடை தெரிகிறது
ஆண் : அதை மூட
நினைக்கிறது மனம்
தடுமாறி தவி தவிக்கிறது
பெண் : ஆதியும் அந்தமும்
அம்மம்மா ஆயிரம்
மின்னல்கள் மின்னல்களே
ஆண் : ஆஆ ஆஆ
ஆதியும் அந்தமும்
அம்மம்மா ஆயிரம்
மின்னல்கள் மின்னல்களே
ஆண் & பெண் : ஒருகணம் ஊடல்
மறுகணம் கூடல்
இரண்டையும் கலந்த
காவியம் நான் ஆ
பெண் : ஒரு பக்கம் காதல்
ஆண் : ஒரு பக்கம் காதல்
பெண் : மறு பக்கம் மோதல்
ஆண் : மறு பக்கம் மோதல்
பெண் : இரு பக்கம் கொண்ட
ஆண் : இரு பக்கம் கொண்ட
பெண் : நாணயம் நான்
ஆண் : நாணயம் நான்
பெண் : ஹா ஹா ஹா
ஆஹா ஹா ஆ
பெண் : கதை ஒன்று
எழுதுது கண்ணாளா
இலக்கிய மாலை
பொழுதிது கதை ஒன்று
எழுதுது கண்ணாளா
இலக்கிய மாலை
பொழுதிது
பெண் : தழுவுது நழுவுது
ஆண் : ஹ்ம்ம்
பெண் : நழுவுது தழுவுது
ஆண் : ஹ்ம்ம்
கதை ஒன்று எழுது
ஆண் : ஹ்ம்ம்
ஆண் : ஜாதக கணக்கு படி
ஓா் ஜோடியும் கலந்ததடி
முட்டுற வழக்கம் அடி
பின் ஒட்டுற பழக்கம்
அடி
பெண் : நாள் தோறும்
அழைச்சுக்கலாம் ஆ
ஆ ஆ ஆனாலும்
அணைச்சுக்கலாம்
வாழ்வோமா விசித்திரமா
குணம் சலிக்காமல்
சிறு பிள்ளை தனமா
ஆ ஆ ஆ
ஆண் : நாளும் யுத்தமும்
முத்தமும் என்று போகட்டும்
எப்பவும் இப்படியே
ஆண் & பெண் : ஒருகணம் ஊடல்
மறுகணம் கூடல்
இரண்டையும் கலந்த
காவியம் நான் ஆ
ஆண் & பெண் : ஒரு பக்கம்
காதல் மறு பக்கம் மோதல்
இரு பக்கம் கொண்ட
நாணயம் நான்
பெண் : கதை ஒன்று
எழுதுது கண்ணாளா
இலக்கிய மாலை
பொழுதிது
ஆண் : தழுவுது நழுவுது
பெண் : தழுவுது நழுவுது
ஆண் : நழுவுது தழுவுது
பெண் : நழுவுது தழுவுது
ஆண் : ஹோய் ஹோய்
பெண் : த த தழுவுது நழுவுது
ஹோய் ஹோய் தழுவுது
நழுவுது ஹோய் தழுவியும்
நழுவியும் நழுவியும் தழுவியும்
கதை ஒன்று எழுதுது ஹோய்
ஆண் : த த த த த
தழுவுது நழுவுது ஹோய்
தழுவுது நழுவுது ஹோய்
தழுவியும் நழுவியும்
நழுவியும் தழுவியும்
கதை ஒன்று எழுதுது
ஹோய்
ஆண் & பெண் : ஒருகணம் ஊடல்
மறுகணம் கூடல்
இரண்டையும் கலந்த
காவியம் நான் ஆ
பெண் : கதை ஒன்று
எழுதுது கண்ணாளா
இலக்கிய மாலை
பொழுதிது கதை ஒன்று
எழுதுது கண்ணாளா
இலக்கிய மாலை
பொழுதிது