Theera Ulla Song Lyrics

in O Kadhal Kanmani

பாடகி : தா்ஷனா

பாடகா் : எ.ஆா். ரஹ்மான்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

ஆண் : தீரா உலா தீரா
கனா தீரா உலா தீரா
விழா தீரா

ஆண் : காற்று வெளியிடை
மெல் இசையாய் மென் சிறகாய்
கால வெளியிடை போா் கனமாய் அற்புதமாய்

ஆண் : காற்று வெளியிடை
கால வெளியிடை காற்று
வெளியிடை கொஞ்சும்

ஆண் : தீரா உலா தீரா
கனா தீரா உலா தீரா
விழா தீரா

பெண் : பிாிவொன்று நேருமென்று
தொியும் கண்ணா என் பிாியத்தை
அதனாலே குறைக்க மாட்டேன்
சாிந்து விடும் அழகென்று
தொியும் கண்ணா என் சந்தோச
கலைகளை நான் நிறுத்த மாட்டேன்

ஆண் : தீரா உலா தீரா
கனா தீரா உலா தீரா
விழா தீரா

ஆண் : காற்று வெளியிடை
மெல் இசையாய் மென் சிறகாய்
கால வெளியிடை போா் கனமாய் அற்புதமாய்

ஆண் : காற்று வெளியிடை
கால வெளியிடை காற்று
வெளியிடை கொஞ்சும்

ஆண் : தீரா உலா தீரா
கனா தீரா உலா தீரா
விழா தீரா

Leave a Comment