பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் சித்ரா
இசை அமைப்பாளர் : இளையராஜா
குழு : ………………………………..
பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்
தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்
ஆண் : தேடுது பெண் மயில்
சேர்ந்தது ஓர் குயில்
பெண் : கா…தல் கீ…தம் பாடும்
பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்
பெண் : ஆசை இன்று பாதை போடும்
நாணம் வந்து ஊஞ்லாடும்
ஆண் : தேவை இங்கு தூது போகும்
தேகம் வந்து போர்வையாகும்
பெண் : இதயமே…ஆண் : நலமா
பெண் : இளமையே…ஆண் : சுகமா
பெண் : சோதனை…ஆண் : செய்யவோ
பெண் : தேன்மழை…ஆண் : பெய்யவோ
பெண் : கா…தல் கீ…தம் பாடும்
பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்
குழு : ………………………………………………
பெண் : நாளை உந்தன் தோளில் நானும்
மாலையாக மாறவேண்டும்
ஆண் : கண்கள் உந்தன் கண்களாலே
காட்சி யாவும் காணவேண்டும்
ஆண் : அனுபவம்…பெண் : புதிது
ஆண் : அடைந்ததே…பெண் : மனது
ஆண் : காதலின்…பெண் : சீதனம்
ஆண் : ஆனதே…பெண் : பெண் மனம்
ஆண் : கா…தல் கீ…தம் பாடும்
பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்
ஆண் : தேடுது…பெண் : ம்ஹ்ம்
ஆண் : பெண் மயில்…பெண் : ம்ஹ்ம்
ஆண் : சேர்ந்தது…பெண் : ம்ஹ்ம்
ஆண் : ஓர் குயில்…பெண் : ம்ஹ்ம்
பெண் : கா…தல் கீ…தம் பாடும்
பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்