Thendral Kaatrum Song Lyrics

in Bhagavathipuram Railway Gate

பாடகி : பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ம்ம்….ம்ம்…..ம்ம்…..

பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும்
மங்கை வாழ்வில் ஏது
கண்கள் ஓரம் பொங்கும் ஈரம்
நாளும் காணும் மாது
சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது
இனி வசந்தம் ஏது மனம் தவிக்குது……..

பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும்
மங்கை வாழ்வில் ஏது

பெண் : பூவை எந்தன் உள்ளம் தேவன் வாழும் இல்லம்
பூவை எந்தன் உள்ளம் தேவன் வாழும் இல்லம்
காற்றிலே மேகம் போல் எந்தன் ஆசை தேய்ந்ததே
வாராயோ…………….கேளாயோ………….
எழில் முழுமதி தேய்கிறதே………

பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும்
மங்கை வாழ்வில் ஏது
கண்கள் ஓரம் பொங்கும் ஈரம்
நாளும் காணும் மாது
சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது

பெண் : வெள்ளி வண்ண ஆடை நெஞ்சில் கொண்ட பாவை
வெள்ளி வண்ண ஆடை நெஞ்சில் கொண்ட பாவை
மின்னலை தேடியே தாழம்பூவும் ஏங்குதே
பாராயோ……….கேளாயோ……
இரு மனம் அலை மோதிடுதே……..

பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும்
மங்கை வாழ்வில் ஏது
கண்கள் ஓரம் பொங்கும் ஈரம்
நாளும் காணும் மாது
சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது
இனி வசந்தம் ஏது மனம் தவிக்குது……..

பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும்
மங்கை வாழ்வில் ஏது…..ம்ம்ம்ம்…..ம்ம்….ம்ம்…..

Leave a Comment