பாடகிகள் : சாதனா சர்கம், ப்ளாசி
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
பெண் : ஹே ஹே தல
தல தல ஏய் அண அண
அண இங்கு நான் உனக்கு
நல்ல தலை அண அண
அண அண தட்டு தட்டு
தட்டு நம்ப ஆசை
நதிகெல்லாம் அணைக்கட்டு
பெண் : திகு திகு திகுவென
ராத்திரி இது எரிகிற ராத்திரி
ஏதேதோ மாதிரி ஏங்கும்
சுந்தரி நீ வந்து மந்திரி
பெண் : ஹே ஹே தல
தல தல ஏய் அண அண
அண இங்கு நான் உனக்கு
நல்ல தலை அண
ஆண் : அண அண அண
தட்டு தட்டு தட்டு நம்ப
ஆசை நதிகெல்லாம்
அணைக்கட்டு
பெண் : குபு குபு குபு
வென பொங்குதடா
ஆண் : இது குளிக்கிற
தேன் குளந்தான்
பெண் : தேனுக்குள்
விழுந்து நீந்தி குளிக்க
தேனே நீ வாடா
பெண் : ஹே ஹே
ஆண் : தல தல தல
ஏய் அண அண அண
இங்கு நான் உனக்கு
நல்ல தலை அண
பெண் : அண அண அண
தட்டு தட்டு தட்டு நம்ப
ஆசை நதிகெல்லாம்
அணைக்கட்டு வா வா
வா வா வா வா வா வா
வா வா வா வா
பெண் : பிடி பிடி பிடிச்சத
பிடிடா நீ பிடிச்சா பிடிக்குமடா
உன் இரும்பு பிடி பச்ச உடம்பு
பிடி ரொம்ப சுகமா இருக்குமடா
பெண் : சரமா சரமா
அவசரமா அம்பதான்
தொடுத்தான் டா மெல்ல
தான் மெல்ல தானே
ஆண் : மன்மதன்
கொள்ளதானே
பெண் : தல தல ஆ திகு
திகு திகுவென ராத்திரி
இது எரிகிற ராத்திரி
ஏதேதோ மாதிரி ஏங்கும்
சுந்தரி நீ வந்து மந்திரி
ஆண் : ஹே ஹே தல
தல தல ஏய் அண அண
அண இங்கு நான் உனக்கு
நல்ல தலை அண
பெண் : அண அண அண
தட்டு தட்டு தட்டு நம்ப
ஆசை நதிகெல்லாம்
அணைக்கட்டு
குழு : ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம்
அடி அடி முதலடி அமைஞ்சா
அந்த அடி தான் பல்லவிடா நீ
படி படியா அத படிச்சிடடா
முழு பாட்டையும்
புரிஞ்சிகடா ஆ
பெண் : அங்கம் தங்கம்
மிருதங்கம் வச்சி பாரு
கச்சேரி மெல்ல தான்
மெல்ல தானே மெட்ட
தான் கொட்ட தானே
பெண் : தல தல தல திகு
திகு திகுவென ராத்திரி
இது எரிகிற ராத்திரி
ஏதேதோ மாதிரி ஏங்கும்
சுந்தரி நீ வந்து மந்திரி
தல தல
ஆண் : ஹே தல தல
தல ஏய் அண அண
அண இங்கு நான் உனக்கு
பெண் : நல்ல தலை அண
பெண் : அண அண அண
தட்டு தட்டு தட்டு நம்ப
ஆசை நதிகெல்லாம்
அணைக்கட்டு வா வா
வா வா வா வா வா வா
வா வா வா வா