in New
பாடகி : ஹரிணி
பாடகர் : ஹரிஹரண்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
பெண் : தொட்டால் பூ
மலரும் தொடாமல்
நான் மலர்ந்தேன் சுட்டால்
பொன் சிவக்கும் சுடாமல்
கண் சிவந்தேன்
ஆண் : தொட்டால்
பூ மலரும்
பெண் : தொடாமல்
நான் மலர்ந்தேன்
ஆண் : சுட்டால்
பொன் சிவக்கும்
பெண் : சுடாமல்
கண் சிவந்தேன்
ஆண் : கண்கள் படாமல்
கைகள் தொடாமல் காதல்
வருவதில்லை ஹே காதல்
வருவதில்லை
பெண் : நேரில் வராமல்
நெஞ்சை தராமல் ஆசை
விடுவதில்லை ஆசை
விடுவதில்லை ஆசை
விடுவதில்லை
பெண் : தொட்டால்
பூ மலரும்
ஆண் : ஆஆ ஆஆ
பெண் : தொடாமல்
நான் மலர்ந்தேன்
ஆண் : ஆஆ ஆஆ
பெண் : சுட்டால்
பொன் சிவக்கும்
ஆண் : ஆஆ ஆஆ
பெண் : சுடாமல்
கண் சிவந்தேன்
ஆண் : ஆஆ பூ
மலரும்
பெண் : தொட்டால்
பூ மலரும்
ஆண் : தொட்டால்
பூ மலரும்
பெண் : தொடாமல்
நான் மலர்ந்தேன்
ஆண் : சுட்டால்
பொன் சிவக்கும்
சுட்டால் பொன்
சிவக்கும் சுடாமல்
கண் சிவந்தேன்
ஆண் : தொட்டால்
பூ மலரும்
பெண் : தொடாமல்
நான் மலர்ந்தேன்
ஆண் : சுட்டால்
பொன் சிவக்கும்
பெண் : சுடாமல்
கண் சிவந்தேன்
பெண் : இருவர் ஒன்றானால்
ஒருவர் என்றானால்
ஆண் : இருவர் ஒன்றானால்
ஒருவர் என்றானால் இருவர்
ஒன்றானால் இளமை
முடிவதில்லை
பெண் : இளமை முடிவதில்லை
எடுத்து கொண்டாலும்
கொடுத்து சென்றாலும்
ஆண் : எடுத்து கொண்டாலும்
கொடுத்து சென்றாலும்
பெண் : பொழுதும்
விடிவதில்லை
ஆண் & பெண் : பொழுதும்
விடிவதில்லை
ஆண் : தொட்டால்
பூ மலரும்
பெண் : தொடாமல்
நான் மலர்ந்தேன்
ஆண் : சுட்டால்
பொன் சிவக்கும்
பெண் : சுடாமல்
கண் சிவந்தேன்
ஆண் : { பழரசத் தோட்டம்
பனிமலர்க் கூட்டம் } (3)
பாவை முகமல்லவா
ஹோ பாவை முகமல்லவா
பெண் : அழகிய தோள்கள்
பழகிய நாட்கள் அழகிய
தோள்கள்
ஆண் & பெண் : பழகிய
நாட்கள்
பெண் : ஆயிரம் சுகமல்லவா
ஆண் : சுகமல்லவா
ஆயிரம் சுகமல்லவா
ஆண் : தொட்டால்
பூ மலரும்
பெண் : தொடாமல்
நான் மலர்ந்தேன்
ஆண் : சுட்டால்
பொன் சிவக்கும்
பெண் : சுடாமல்
கண் சிவந்தேன்
தொட்டால் பூ
மலரும்
ஆண் : தொட்டால்
பெண் : தொடாமல்
நான் மலர்ந்தேன்
ஆண் : தொடாமல்
நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
ஆண் : சுட்டால்
சுடாமல் கண் சிவந்தேன்
ஆண் : கண்கள் படாமல்
கைகள் தொடாமல் காதல்
வருவதில்லை
பெண் : இல்லை
இல்லை இல்லை
ஹே காதல்
வருவதில்லை
பெண் : நேரில் வராமல்
நெஞ்சை தராமல் ஆசை
விடுவதில்லை
ஆண் : ஆஹான்
ஆசை விடுவதில்லை
ஆசை விடுவதில்லை