Thottapuram Song Lyrics

in Varalaaru

பாடகர்கள் : லியோன் ஜேம்ஸ், சோனு காக்கர்,

கல்பனா ராகவேந்தர், பீர் முஹமத் மற்றும் ரஞ்சித்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

குழு : தொத்தாபுரம் ஹேய்
சொந்தபுரம்
தொத்தாபுரம் ஹேய்
சொந்தபுரம்
தொத்தாபுரம் ஹேய் ஹேய் ஹேய்
சொந்தபுரம்
தொத்தாபுரம்
தொத்தாபுரம்

பெண் : தினம் தினம் தினம்
தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…
தினம் தினம் தினம்
தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…

குழு : இது தொத்தாபுரம் டோய்…
தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு
விருந்த பாரு ஹோய்…

ஆண் : இது தொத்தாபுரம் டோய்…
தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு
விருந்த பாரு ஹோய்…

பெண் : இப்போ நாட்டு கோழி காவலா
இல்ல காட்டு கோழி காவலா
இக்கட கோழி பண்ண இருக்குமாமையா

ஆண் : சொந்தபுரம் போன
சத்துணவு தாண்டி…
அந்த புரம் வந்தோம்
என்ன தருவ சீண்டி…

பெண் : மாமியாரு வீட்டு
மஜா மஜா மஜா மஜாவுக்கு…
நாங்க கேரண்டி…

பெண் : தினம் தினம் தினம்
தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…
தினம் தினம் தினம்
தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…
ஒஹ்ஹ்ஹ்ஹ ஓ ஓ ஓ ஓ
தீபாவளி தினம் தீபாவளி தீபாவளி

குழு : சூடு சூடு பாக சூடு
குல தண்டி சூடு…
அரே ஆடு ஆடு ஆட்டலடி
மஸ்திபாண்டா பாடு…
இது கன்னியாகுமாரி எம கயலனமாரி
இது உன்கோலையாரி அரேய் பக்கா சோம்பேறி

பெண் : ஒஹ்ஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ
ஒஹ்ஹ்ஹ ஒஹ்ஹ ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்…

பெண் : ஒச்சாறு ஒச்சாறு ஒச்சாறு
பாபு காரு….
இவ ஒசரம் பாத்து கொடுபாரு
பென்ஸ் காரு…

பெண் : ஒச்சாரு ஒச்சாரு ஒச்சாரு
பாபு காரு…

ஆண் : நின்னா ஒரு சுகமும்
கொஞ்சம் கவுந்த ஒரு சுகமும்
பல விதமா குடுப்பீங்க
வேறென்ன குடுப்பீங்க…

பெண் : வெரலில் சுளுக்கு எடுப்போம்…
ஒங்க நகத்தில் அழுக்கு எடுப்போம்…
புத்தி மயங்கி கெடபீங்க…
மறுநாள் தெளிவீங்க…

பெண் : முறுக்கு முறுக்கு
சரக்கில் இருக்கு முறுக்கு
உனக்கும் எனக்கும் பழைய
கணக்கு இருக்கு… இருக்கு

ஆண் : மடிச்சி தந்த வெத்தல…
கொஞ்சம் செவக்க வில்ல பாரு…
பெண் : நான் கடிச்சி தந்த வெத்தல…
ரொம்போ செவக்கும் இத போடு…

பெண் : தினம் தினம் தினம்
தீபாஆஆஆஆவளி… ஹோய் ..

குழு : இது தொத்தாபுரம் டோய்…
தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு ஹோய்

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹிஹெய்

பெண் : நீதப மாபா மாபா
நீதப மாபா மாபா
நீதப
…………
நீதப …

ஆண் : பசியோ மொத்தம் ரெண்டு
அடி எனக்கும் அது உண்டு…
நீ ரெண்டும் தீர்ப்பாயோ
சொர்க்கத்தில் சேர்பாயோ…

பெண் : மீசை ரொம்ப சிறிசு…
உன் ஆசை ரொம்ப பெருசு…
அட கடுகு சிறுத்தாலும்..
காரம் தான் போகாது…

பெண் : முறுக்கு முறுக்கு
சரக்கில் இருக்கு முறுக்கு…
உனக்கும் எனக்கும்
பழைய கணக்கு இருக்கு…

ஆண் : அடியே சிறு மிதியே
ஏன் இந்த நாட்டம்…

பெண் : விதையே இல்லாத
கனி விளைகின்ற தோட்டம்

பெண் : தினம் தினம் தினம்
தீபாவளி… ஒஹ்ஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ….

ஆண் : இது தொத்தாபுரம் டோய்…
தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு
விருந்த பாரு ஹோய்…

பெண் : இப்போ நாட்டு கோழி காவலா
இல்ல காட்டு கோழி காவலா
இக்கட கோழி பண்ண இருக்குமாமையா

ஆண் : சொந்தபுரம் போன
சத்துணவு தாண்டி…
அந்த புரம் வந்தோம்
என்ன தருவ சீண்டி…

பெண் : மாமியாரு வீட்டு
மஜா மஜா மஜா மஜாவுக்கு…
நாங்க கேரண்டி…

பெண் : தினம் தினம் தினம்
தீபாவளி … ஹோ.

Leave a Comment