Top Tucker Song Lyrics

in Sarkar

பாடகர் : மோஹித் சவ்ஹான்

இசையமைப்பளார் :
ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : ரை…போலாம் ரை
ரை…போலாம் ரை
ரை போலாம் ரை
ரை போலாம் ரை

குழு : ஹேய்
ரை போலாம் ரை
ஹேய்
ரை போலாம் ரை
ஹேய்
ரை போலாம் ரை

ஆண் : டாப் டக்கரு
ஷார்ப்பு லுக்கரு
ஸ்டண்டநக்கரு
ஸ்பார்க் பிலிக்கெரு
போடு ஷட்டரு
ஓட உட்டுரு
ரிஸ்க் நம்ம ரேடாரு

ஆண் : யார்ரா நீ…
அடங்கனும்யா..
மடங்கனும்யா
அடங்கனும்யா
மடங்கனும்யா

ஆண் : ஏன்டே ஏன்டே ஏன்டே
ஏன்டே ஏன்டே ஏன்டே
ஹோய் ஹோய் ஹோய்
ஏன்டே ஏன்டே ஏன்டே
ஏன்டே ஏன்டே ஏன்டே
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : டாப் டக்கரு
சாத்து உடனும்
யாரை தொடுற பார்த்து வரணும்
சாத்தி கெளம்பு காத்து வரணும்
ஹிட் ஆனா பிட் ஆவ வா டா

குழு : மொறச்சி தொலைச்சி
ஏத்தாத எனர்ஜி
எதிர்த்தா அதுதான்
என்னோட வளர்ச்சி

ஆண் : டாப் டக்கரு
ஸ்பார்க் பிலிக்கெரு
ஏன்டே ஏன்டே ஏன்டே
ஏன்டே ஏன்டே ஏன்டே

குழு : ஹேய் ஹே ஹேய் ஹே
ஹேய் ஹே ஹேய் ஹே

ஆண் : நைப்ப தொட்டவன்
பிளாட்டா
முடிக்கிறேன் நீட்டா
லோடு ஹண்ணுல தோட்டா

ஆண் : டாப் டக்கரு
ஷார்ப்பு லுக்கரு
ஸ்டண்டநக்கரு
ஸ்பார்க் பிலிக்கெரு
போடு ஷட்டரு
ஓட உட்டுரு
ரிஸ்க் நம்ம ரேடாரு

ஆண் : யார்ரா நீ…
அடங்கனும்யா..
மடங்கனும்யா
அடங்கனும்யா
மடங்கனும்யா

ஆண் : கை முடிஞ்சா வை
நில்லு மம்மி கிட்ட சொல்லிரு
கிளினிக் நம்பெரு இருந்தா
நீ ஸ்டெப் எடுத்து வை….
ஓஹோ ஓ

ஆண் : ரை போலாம் ரை
ரை போலாம் ரை
ரை போலாம் ரை
வேனா தட்டிக்க என்டரு
வெடிக்கும் தண்டெரு
ஒரசாதம்மா
போலாம் ரை ஓஹோ ஓ

ஆண் : ரை போலாம் ரை
ரை போலாம் ரை
ரை போலாம் ரை

ஆண் : டாப் டக்கரு
ஷார்ப்பு லுக்கரு
ஸ்டண்டநக்கரு
ஸ்பார்க் பிலிக்கெரு
போடு ஷட்டரு
ஓட உட்டுரு
ரிஸ்க் நம்ம ரேடாரு

ஆண் : யார்ரா நீ…
அடங்கனும்யா..
மடங்கனும்யா
அடங்கனும்யா
மடங்கனும்யா

Leave a Comment