in Desam
பாடகர்கள் : டி. எல். மகாராஜன்
மற்றும் ஹரிஹரன்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : பா மா சா நி நி தா தா பா ..(2)
பெண் : ……………………………….
ஆண் : உன்னை கேளாய் நீ யாரு
உன்னை கேளாய் நீ யாரு
உண்மை கண்டார்
யார் யாரு கூறாய்
ஆண் : உள்ள கண்ணால் நீ பாராய்
உன்னை வென்று நீ வாராய்
பாதை எல்லாம் போகுமே சீராய்
குழு : ………………………………
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஆஅ
ஆஅ ….ஆஅ….ஆ….ஆஆ…..
ஏ சாலையே ஏ சாலையே
எங்கே போகிறாய்
என்னோடு தான் என்னென்னத்தான்
நீ சொல்கிறாய்
ஹோ ஹோஹோ ஹோ ஓஹோ
ஓஹோ ஹோ ஓ ஹோ
ஆண் : எத்தனை இனிய செய்திகளோ
எல்லாம் நிலைக்கும் நீதிகளோ
எத்தனை கால்கள் சென்றனவோ
எத்தனை கதைகள் வென்றனவோ
ஆண் : உன்னை கேளாய் நீ யாரு
உன்னை கேளாய் நீ யாரு
வாழ்க்கை ஒரு வண்டி பாராய்
அங்கங்கே மேடும் உண்டு
அங்கங்கே பள்ளம் உண்டு
அதை வெல்லும் உள்ளம் செல்லும் நேராய்
ஆண் : உன்னை கேளாய் நீ யாரு
உன்னை கேளாய் நீ யாரு
உண்மை கண்டார்
யார் யாரு கூறாய்
ஆண் : உள்ள கண்ணால் நீ பாராய்
உன்னை வென்று நீ வாராய்
பாதை எல்லாம் போகுமே சீராய்
ஆண் : …………………………………
ஆண் : கல் என்ன காடும் என்ன
எல்லாமே கண்டேனே
கண்ணீரே இல்லாமே
ஆகாயம் சொல்லும் இதை கேளாயோ
ஊருக்குள் சோடிக்கிளி பாராயோ
ஆண் : மேகத்தை கேளு சொல்லும்
என் ராகத்தை அதுவும் சொல்லும்
அம்மம்மா இயற்கை எழுதும்
புது புதுதாய்
ஆண் : சோகங்கள் பொய்யடா
சுமை நீக்கி வெல்லடா
மனம் என்ற வீட்டை நீ
தினம் சுத்தம் செய்யடா
ஆண் : நத்தைக்குள் முத்து போல்
மரத்துக்குள் வித்து போல்
உன் வாழ்க்கை என்பதும்
உள்ளத்தில் உள்ளதடா
ஆண் : உன்னை கேளாய் நீ யாரு
உன்னை கேளாய் நீ யாரு
உண்மை கண்டார்
யார் யாரு கூறாய்
ஆண் : உள்ள கண்ணால் நீ பாராய்
உன்னை வென்று நீ வாராய்
பாதை எல்லாம் போகுமே சீராய்
ஆண் : மழை மேகத் தூரலை எல்லாம்
மலைகள் வாங்க
அது தந்த குளிர் நீரை தான்
ஓடைகள் தாங்க
ஆண் : நதியை போல் அது தான்
மண்மேல் பெருகுது இங்கே
நெடுங்கடலை தேடி செல்லும்
கங்கை அங்கே
ஆண் : கங்கையில் நீராடினால்
பாவங்கள் போகலாம்
ஆசைகள் போகுமா
உயிர் எல்லாம் நதியை போல
ஓயாமல் எங்கும் பாய
இறைவன் அவன் கடல் என்று
பயணம் போகும்
ஆண் : சோகங்கள் பொய்யடா
சுமை நீக்கி வெல்லடா
மனம் என்ற வீட்டை நீ
தினம் சுத்தம் செய்யடா
ஆண் : நீ போகும் பாதையில்
பொய் இருளை கொல்லடா
உண்மை ஜோதி ஏற்றி நீ
உலகை வெல்லடா
ஆண் : உன்னை கேளாய் நீ யாரு
உன்னை கேளாய் நீ யாரு
உண்மை கண்டார்
யார் யாரு கூறாய்
ஆண் : ஆஅ….ஆஅ….
ஆண் : உள்ள கண்ணால் நீ பாராய்
உன்னை வென்று நீ வாராய்
பாதை எல்லாம் போகுமே சீராய்
குழு : ………………………….
ஆண் : …………………………
ஆண் : ………………………….
பெண் : ………………………….
ஆண் : பா மா சா நி நி தா தா பா ..(2)