_13.png?ext=.png)
பாடகி : எஸ். வரலக்ஷ்மி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்
பெண் : தாய் பறவை
மிதித்தால் சேய் பறவை
நோவதில்லை காயம்
ஆவதில்லை
பெண் : உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்