தமிழ்
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : வா வா வா வா வாடி
பெண் : வாடி சமஞ்ச புள்ள
அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல
குழு : வாடி சமஞ்ச புள்ள
அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல
பெண் : எலி வாலு போல
சடை எம்புதடி மேலே
குழு : எலி வாலு போல
சடை எம்புதடி மேலே
பெண் : உன்ன எந்த பையன்
கட்டிக்குவான்டி
குழு : வாடி சமஞ்ச புள்ள
அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல
பெண் : சீவி சிடுக்கெடுத்து
குழு : நீ சிங்காரம் பண்ணிக்கடி
ராணி ரதியாட்டமா
உன்ன நீயேதான் எண்ணிக்கடி
பெண் : எவதான் பெத்தாளோ
இந்த ஒடம்ப
எதுக்கும் ஆகாத தென்னங்குரும்ப
தோள்ள விழுந்த
குழு : தோண்டி உனக்கு
பெண் : கொள்ள நெனப்பு
குழு : ஏன்டி உனக்கு
பெண் : அடியே அசடு
அடியே அசடு
கண்டபடி திட்டபோறேன்
குழு : வாடி சமஞ்ச புள்ள
அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல
எலி வாலு போல
சடை எம்புதடி மேலே
உன்ன எந்த பையன்
கட்டிக்குவான்டி
பெண் : வானத்திலே போகுது பார்
மச்சான் வூட்டு ஏரோப்ளேன்
பெண் : மாலையோட மரிக்கொழுந்தே
உன்ன மேகத்திலே தேடிப்போறான்
பெண் : ராசா நெனப்புலதான்
நீ ராத்திரி படுத்துக்கடி
பெண் : காதல் கல்யாணத்த
நீ கனவுல முடிச்சுக்கடி
ராசா நெனப்புலதான்
நீ ராத்திரி படுத்துக்கடி
காதல் கல்யாணத்த
நீ கனவுல முடிச்சுக்கடி
குழு : உறவும் ஊராரும் சுத்தி இருக்க
வருவான் சப்பாணி உன்ன மணக்க
பெண் : என்ன தெரியும்
குழு : கேணி தவளை
பெண் : ஏன்டி உனக்கு
குழு : தாலி கவலை
பெண் : அடியே அசடு
அடியே அசடு
பெண் : கண்டபடி திட்டபோறேன்
குழு : வாடி சமஞ்ச புள்ள
அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல
எலி வாலு போல
சடை எம்புதடி மேலே
உன்ன எந்த பையன்
கட்டிக்குவான்டி
வாடி சமஞ்ச புள்ள
அடி வெளஞ்ச கரும்புக் கொல்ல