Vaanengum Thanga Song Lyrics

in Moondram Pirai

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : தானா ன னா தானா ன னா
தானா ன னா தானா ன னா
தானா ன னா தானா ன னா
தானா ன னா தானா ன னா

ஆண் : வானெங்கும் தங்க விண்மீன்கள்
விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்….
குழு : நேரம்

பெண் : வானில் ஒரு
குழு : தீபாவளி
ஆண் : நாம் பாடலாம்
குழு : கீதாஞ்சலி

பெண் : வானெங்கும் தங்க விண்மீன்கள்
விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்….
குழு : நேரம்

பெண் : வானில் ஒரு
குழு : தீபாவளி
ஆண் : நாம் பாடலாம்
குழு : கீதாஞ்சலி

ஆண் : கீழை வானமெங்கும்
தீயின் ஓவியம்
பெண் : கண்கள் போதை கொள்ளும்
காலை காவியம்

ஆண் : பபா பபா…
கீழை வானமெங்கும்
தீயின் ஓவியம்
பெண் : கண்கள் போதை கொள்ளும்
காலை காவியம்

ஆண் : கரையின் மீது
அலைக்கென்ன மோகம்
பெண் : நுரைகள் வந்து
கோலம் போடுதே

குழு : லா லா லா லா
லா லா லா லா
லா லா லா லா லா லா….

ஆண் : வானெங்கும் தங்க விண்மீன்கள்
விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்….
குழு : நேரம்

பெண் : வானில் ஒரு
குழு : தீபாவளி
ஆண் : நாம் பாடலாம்
குழு : கீதாஞ்சலி

ஆண் : தத் தத் தத் துத் துத் துத் ததுதூ துத்தூ
தத் தத் தத் துத் துத் துத் ததுதூ துத்தூ
தக திக தக திக
தத் தத் தத் துத் துத் துத் ததுதூ துத்தூ
தத் தத் தத் தக திக
ததுதூ துத்தூ
தத் தத் தத் தா தத் தத் தத் தா
ததும் ததும் ததும் தா
ததும் ததும் ததும் தா

பெண் : ரோஜா இன்று ஒன்று
அலையில் ஆடலாம்
குழு : அவள் பாதம் பட்ட மண்ணை
ஏலம் போடலாம்

பெண் : ரோஜா இன்று ஒன்று
அலையில் ஆடலாம்
குழு : அவள் பாதம் பட்ட மண்ணை
ஏலம் போடலாம்

ஆண் : பொன்னை பார்த்தால்
கரையேரும் மீன்கள்
உள்ளங்கைகள் ரோஜா தீவுகள்

குழு : லா லா லா லா
லா லா லா லா
லா ………………..

Leave a Comment