பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வானிலே தேனிலா
ஆடுதே பாடுதே வானம்பாடி
ஆகலாமா மேகமே காதலின்
ஊஞ்சலாய் ஆனதே நாமும்
கொஞ்சம் ஆடலாமா ஆசை
தீரும் நேரமே ஆடை நான்
தானே
பெண் : வானிலே தேனிலா
ஆடுதே பாடுதே வானம்பாடி
ஆகலாமா மேகமே காதலின்
ஊஞ்சலாய் ஆனதே நாமும்
கொஞ்சம் ஆடலாமா ஆசை
தீரும் நேரமே ஆடை நான்
தானே
ஆண் : வானிலே தேனிலா
ஆடுதே பாடுதே வானம்பாடி
ஆகலாமா
ஆண் : வானம் பாடும்
பாடல் நானும் கேட்கிறேன்
வாசப்பூவை கையில்
அள்ளி பார்க்கிறேன்
பெண் : மூங்கில் காட்டில்
காதல் ஊஞ்சல் போடவா
காமன் தேசம் போகும்
தேரில் ஆடவா
ஆண் : ஆசை பூந்தோட்டமே
பேசும் பூவே வானம்
தாலாட்டுதே வா
பெண் : நாளும் மார் மீதிலே
ஆடும் பூவை தோளில் யார்
சூடுவார் தேவனே
ஆண் : மைவிழி பைங்கிளி
மன்னவன் பூங்கொடி மார்பிலே
மைவிழி பைங்கிளி மன்னவன்
பூங்கொடி மார்பிலே தேவனே
சூடுவான்
பெண் : வானிலே தேனிலா
ஆடுதே பாடுதே வானம்பாடி
ஆகலாமா
ஆண் : மேகமே காதலின்
ஊஞ்சலாய் ஆனதே நாமும்
கொஞ்சம் ஆடலாமா
பெண் : ஆசை தீரும்
நேரமே ஆடை நான்
தானே
ஆண் : வானிலே தேனிலா
ஆடுதே பாடுதே வானம்பாடி
ஆகலாமா
குழு : …………………….
பெண் : பூவை போல
தேகம் மாறும் தேவதை
பார்வை போதும் மேடை
மேலே ஆடுதே
ஆண் : பாதி கண்கள்
மூடும் காதல் தேவியே
மோக ராகம் பாடும்
தேவன் வீணையே
பெண் : மன்னன் தோல்
மீதிலே மஞ்சம் கண்டேன்
மாலை பூங்காற்றிலே நான்
ஆண் : ஆடும் பொன்
மேகமே ஓடும் வானம்
காதலின் ஆலயம் ஆனதே
பெண் : கண்களே தீபமே
ஏந்துதே கை விரல் ஆயிரம்
கண்களே தீபமே ஏந்துதே
கை விரல் ஆயிரம்
ஓவியம் தீட்டுதே
ஆண் : வானிலே தேனிலா
ஆடுதே பாடுதே வானம்பாடி
ஆகலாமா
பெண் : மேகமே காதலின்
ஊஞ்சலாய் ஆனதே நாமும்
கொஞ்சம் ஆடலாமா
ஆண் : ஆசை தீரும்
நேரமே ஆடை நான்
தானே ஓ
பெண் : வானிலே தேனிலா
ஆடுதே பாடுதே வானம்பாடி
ஆகலாமா
ஆண் : மேகமே காதலின்
ஊஞ்சலாய் ஆனதே நாமும்
கொஞ்சம் ஆடலாமா