Varam Thantha Sad Song Lyrics

in Sippikkul Muthu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி
வரம் தந்த சாமிக்கு
பதமான லாலி
ஆண் : வயதான பிள்ளைக்கு
சுகமான லாலி

பெண் : ராஜாதி ராஜனுக்கு
ஆஆ…ஆஅ…ஆஅ….ஆஅ…
ராஜாதி ராஜனுக்கு
இதமான லாலி
ஆண் : பாசமுள்ள ஜீவனுக்கு
கண்ணீரில் லாலி
லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி

ஆண் : அழகான தேவதைக்கு
அழுகின்ற லாலி
அன்பான தேவிக்கு கண்ணீரில் லாலி
கடல் வானம் உள்ள வரை
ஆஆ….ஆஅ…ஆஅ…ஆஅ…
கடல் வானம் உள்ள வரை
அலை பாடும் லாலி
விழி இன்று போனதென்று
இமை பாடும் லாலி
வசந்தங்கள் போன பின்பு
குயில் பாடும் லாலி

பெண் : என் தேவன் உறங்க
பஞ்ச பூதங்கள் பாடும்
லாலி லாலி
ஆண் : என் தேவி உறங்க
பஞ்ச பூதங்கள் பாடும்

Leave a Comment