Varudhu Varudhu Song Lyrics

in Thoongadhey Thambi Thoongadhey

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வருது வருது
அட விலகு விலகு
வேங்கை வெளியே
வருது ஆஆ….
வருது வருது அட
விலகு விலகு
வேங்கை வெளியே
வருது

ஆண் : வேங்கை நான்
தான் ஹான் சீறும்
நாள்தான் வருது வருது
அட விலகு விலகு
வேங்கை வெளியே
வருது ஆஆ….

பெண் : வந்தானான்
வந்தானான் ஊமைத்துரை
வாலாட்டிப் பாத்தானாம்
சீமைத்துரை வந்தானான்
வந்தானான் ஊமைத்துரை
வாலாட்டிப் பாத்தானாம்
சீமைத்துரை

ஆண் : அதுதான் கதையாச்சு
என் கதையும் அதுவாச்சு
வாதும் சூதும் வம்புகள்
செய்தால் வருவேன்
அடியேன் அங்கேதான்

பெண் : ஹேய் உனை
போல் ஒருவன்
துணிந்தால் போதும்
தர்மம் ஜெயித்திடும்
இங்கேதான்

ஆண் : அட வருது வருது
பெண் : ஹா ஹா ஹா
ஆண் : அட விலகு விலகு
பெண் : ஹா
ஆண் : வேங்கை வெளியே
வருது ஆஆ….

ஆண் : வேங்கை
நான் தான்
பெண் : ஹான்
ஆண் : சீறும்
நாள்தான் வருது
வருது
பெண் : ஹான்
ஆண் : அட
விலகு விலகு
பெண் : ஹான்
ஆண் : வேங்கை
வெளியே வருது
து து து

பெண் : கண்ணான
கண்ணா உன் சூரத்தனம்
கண்டாலே ஓடாதோ
கள்ளத்தனம் ஹேய்
கண்ணான கண்ணா
உன் சூரத்தனம்
கண்டாலே ஓடாதோ
கள்ளத்தனம்

ஆண் : சும்மாத்
தொடமாட்டேன்
நான் தொட்டா விட
மாட்டேன் புடிச்சா
நான் தான் உடும்பா
புடிப்பேன் அதிலே
நான் தான் கில்லாடி

பெண் : ஆஹா உனக்கும்
எனக்கும் பொருத்தம்
இருக்கு இதனால்
வருவேன் பின்னாடி

ஆண் : ஹே வருது வருது
அட விலகு விலகு
பெண் : ஹா
ஆண் : வேங்கை
வெளியே
வருது ஆஆ….

ஆண் : வேங்கை
நான் தான் சீறும்
நாள்தான் வருது
வருது
பெண் : ஹான்
ஆண் : அட
விலகு விலகு
பெண் : ஹாஹா
ஆண் : வேங்கை
வெளியே வருது

ஆண் : ஹே வருது வருது
அட விலகு விலகு
வேங்கை வெளியே
வருது ……………………

Leave a Comment