Veera Raja Veera Song Lyrics

in Ponniyin Selvan – Part 2

பாடகர்கள் : ஷங்கர் மஹாதேவன், கே. எஸ். சித்ரா மற்றும் ஹரிணி

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பாடல் ஆசிரியர் : இளங்கோ கிருஷ்ணன்

ஆண் குழு : காணீரோ நீர் காண்
சோழ வெற்றி வாள் ஒன்றை காணீரே
ஓர் அழகிய பூவே
செல்லுதியோ
மலரிடு போ சகி

ஆண் : வீரா ராஜா வீரா
சூரா தீர சூர
வீழா சோழ வீர
சீரார் ஞாலம் வாழ
வாராய் வாகை சூட

ஆண் : தொடுவோர் பகைப்போரை
நடுகல் சேரும் வீர
மாறா காதல் மாறா
போவோர் ஏங்கும் தீர
பாவோர் போற்றும் வீர

ஆண் : உடைவாள் அரை தாங்க
பருதோள் புவி தாங்க
வளவா எமை ஆள
வருவாய் கலம் ஏற
ஆயிரம் வேழம் போல
போர்க்களம் சேரும் சோழ

ஆண் : வேந்தா ராஜ ராஜ
வாராய் வாகை சூட

ஆண் : வீரா ராஜா வீர
சூரா தீர சூர

பெண் குழு : விறலியர் கானம் பாட
கணிகையர் நடனமாட
பாவையார் குலவை போட
பரிதேர் சகடமாட

பெண் குழு : அலைமேல் கதிரை போல
விளங்கிடும் அருமதேவ
படையணி பெருமை சாற்ற
புலவர்கள் தமிழும் தீர

பெண் குழு : கடல் மேல் புயலைப்போல
கலங்கல் விரைந்து பாய
வன்னலை சீராட்ட
தென்புலம் எகும் வீர

ஆண் : வீரா ராஜா வீர
சூரா தீர சூர..
ஹா ..ஆஅ…

பெண் : ஹா..ஆஅ….ஆ…
விறலியர் கானம் பாட
கணிகையர் நடனம் ஆட
பாவையர் குலவை போட
பரிதேர் சகடமாட

பெண் : அலைமேல் கதிரைப் போல
விளங்கிடும் அருமதேவ
படையணி பெருமை சாற்ற
புலவர்கள் தமிழும் தீர

பெண் : கடல் மேல் புயலைப்போல
கலங்கள் விரைந்து பாய
வன்னலை சீராட்ட
தென்புலம் எகும் வீர

ஆண் : வீரா ராஜா வீர
சூரா தீர சூர

அனைவரும் : கூற்றாகி செல்
காற்றாகி செல்
சர சர சர சரவென
வேல்மழை தான் பெய்திட
பர பர பர பரவென
பாயட்டும் பாய்மரம்

ஆண் : ஹா..ஆஅ…

அனைவரும் : மறவர்கள் வீரம் கான
சமுத்திரம் வெறுவிப் போகும்
உருவிய வாளைக் கண்டு
பிறைமதி நாணிப்போகும்
எதிரிகள் உதிரம் சேர்ந்து
குதிகடல் வண்ணம் மாறும்
உதிர்ந்திடும் பகைவர் தேகம்
கடலுக்கு அன்னமாகும்

அனைவரும் : புலிமகன் வீரம் கண்டு
பகைப்புலம் சிதறி ஓடும்
சரமழை பெய்தல் கண்டு
கடல் அலை கரைக்கு ஓடும்
அடடா பெரும் வீர
எடடா துடிவாளை
தொடடா சர மாலை
அடுடா பகைவோரை

ஆண் : வீரா ராஜா வீர
சூரா தீர சூர
வீழா சோழ வீர
சீரார் ஞானம் வாழ
வாராய் வாகை சூட

பெண் குழு : தொடுவோர் பாகைப்போரை
நடுகல் சேர்க்ரும் வீர
மாறா காதல் மார
பூவோர் ஏங்கும் தீர
ஆயிரம் வேழம் போல
போர்க்களம் சேரும் சோழ

அனைவரும் : வேந்தர் ராஜ ராஜ
வாராய் வாகை சூட

அனைவரும் : எம் தமிழ் வாழ்க வாழ்க
வீர சோழம் வாழ்க
நற்றமிழ் வாழ்க வாழ்க
நல்லோர் தேசம் வாழ்க

அனைவரும் : எம் தமிழ் வாழ்க வாழ்க
வீர சோழம் வாழ்க
நற்றமிழ் வாழ்க வாழ்க
நல்லோர் தேசம் வாழ்க

அனைவரும் : எம் தமிழ் வாழ்க வாழ்க
வீர சோழம் வாழ்க
நற்றமிழ் வாழ்க வாழ்க
நல்லோர் தேசம் வாழ்க
வீரா

Leave a Comment