Veera Song Lyrics

in Raavanan

பாடகி : கீர்த்தி சகதியா

பாடகர்கள் : விஜய் பிரகாஷ், முஸ்தபா குடோனெ, எ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : ………………………

ஆண் : வீரா வீரா
வீரா வீரா வீரா வீரா
வீரா வீரா வீரா வீரா
வீரா வீரா

ஆண் : வீரா வீரா
வீரா வீரா வீரா வீரா
வீரா வீரா வீரா

ஆண் : இட்ட பேரு
வீரா பட்ட பேரு நூறா
சூரா தீரா காளா காளா
காளா காளா காளா

குழு : ………………………

ஆண் : அட ராமன்னா
ராமன் ராவணன்னா
ராவணன் ரெண்டும்னா
ரெண்டும்தேன் ரெண்டும்தேன்
ராமன்தேன் ராவணன்தேன்
ராமன்தேன் ராவணன்தேன்
வீரா

ஆண் : என் பொறப்ப
நீ கண்டா என் பாதை
நீ கடந்தா என் யுத்தம்
நீ செஞ்சா நீ ராமன்தேன்
ராவணன்தேன் ரெண்டும்தேன்
ரெண்டும்தேன் ரெண்டும்தேன்
போடா

ஆண் : வீரா சூரா தாரா
குழு : தந்தனதான்
தந்தனதான் தந்தனதான்
தன் தன்

ஆண் : வீரா வீரா
வீரா வீரா வீரா வீரா
வீரா வீரா வீரா வீரா
வீரா வீரா

ஆண் : வீரா வீரா
வீரா வீரா வீரா வீரா
வீரா வீரா வீரா

ஆண் : இட்ட பேரு
வீரா பட்ட பேரு நூறா
சூரா தீரா காளா காளா
காளா காளா காளா

குழு : ………………………

ஆண் : வீரா வீரா
வீரா வீரா வீரா வீரா
வீரா வீரா வீரா வீரா
வீரா வீரா

ஆண் : வீரா வீரா
வீரா வீரா வீரா வீரா
வீரா வீரா வீரா

குழு : ……………………

Leave a Comment