Vegam Vegam Song Lyrics

in Anjali

பாடகி : உஷா உதுப்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………………..

பெண் : { வேகம் வேகம்
போகும் போகும் மேஜிக்
ஜர்னி போவோம் போவோம்
தூரம் தூரம் மேஜிக் ஜர்னி } (2)

பெண் : காலம் இல்லை
நேரம் இல்லை காண
காண இன்பம் இன்பம்
தேட தேட பொங்கும்
பொங்கும் மேஜிக் ஜர்னி

பெண் : வேகம் வேகம்
போகும் போகும் மேஜிக்
ஜர்னி போவோம் போவோம்
தூரம் தூரம் மேஜிக் ஜர்னி

குழு : ஓஓஓஓ ஓஓஓ
ஓஓஓஓ

பெண் : நாமும் சிறகை
நினைத்தால் பெறலாம்
வானம் முழுதும்
வளமாய் வரலாம்

குழந்தைகள் : பால்
பொங்கும் வெண்ணிலா
பந்தை போல் ஆடலாம்
கால் கொண்ட மீன்களை
கை கொண்டே தீண்டலாம்

பெண் : வண்ணம் எழும்
மின்னும் அந்த வானம்
போடும் வில்லும் நானும்
நீயும் செல்ல ஒரு பாலம்
போல் ஆகும்

பெண் : வேகம் வேகம்
போகும் போகும் மேஜிக்
ஜர்னி போவோம் போவோம்
தூரம் தூரம் மேஜிக் ஜர்னி

பெண் : மின்னல் அழகை
கொடி போல் கிடக்கும்
மின்னும் ஒளியோ மலர்
போல் முளைக்கும்

குழந்தைகள் : ஏதேதோ
விந்தைகள் எல்லாமே
அற்புதம் என்னென்ன
சித்திரம் எல்லாமே
விசித்திரம்

பெண் : ஏட்டில் உள்ள
சொர்கம் நம் பக்கம் வந்து
நிற்கும் அழகு செல்வம்
மொத்தம் விழி அள்ளி
கொல்லாதோ

பெண் : ஆ வேகம் வேகம்
போகும் போகும் மேஜிக்
ஜர்னி போவோம் போவோம்
தூரம் தூரம் மேஜிக் ஜர்னி

பெண் : வேகம் வேகம்
போகும் போகும் மேஜிக்
ஜர்னி போவோம் போவோம்
தூரம் தூரம் மேஜிக் ஜர்னி

பெண் : காலம் இல்லை
நேரம் இல்லை காண
காண இன்பம் இன்பம்
தேட தேட பொங்கும்
பொங்கும் மேஜிக் ஜர்னி

பெண் : { வேகம் வேகம்
போகும் போகும் மேஜிக்
ஜர்னி போவோம் போவோம்
தூரம் தூரம் மேஜிக் ஜர்னி } (2)

Leave a Comment