Velli Salangaigal Song Lyrics

in Kadhal Oviyam

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது

ஆண் : வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது

ஆண் : வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது

ஆண் : இவன் நாதம் தரும்
சுக சுரங்கள்
எந்தன் தேவி உந்தன்
சமர்ப்பனங்கள்

ஆண் : வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது

ஆண் : உந்தன் சங்கீதச்
சலங்கை ஒலி…ஈ…
இந்த ஏழைக்கு கீதாஞ்சலி
தங்க பாதங்கள்
அசையும் ஒலி…ஈ…
எந்தன் பூஜைக்கு கோயில் மணி

ஆண் : செவி ரெண்டும் கண்ணாக
ஆகும் இனி
உயிரோடு சேரும் சுருதி
வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்
வந்து ஆடும் காலம் இது
இவன் நாதம் தரும்
சுக சுரங்கள்
எந்தன் தேவி உந்தன்
சமர்ப்பனங்கள்
வெள்ளிச் சலங்கைகள்
கொண்ட கலைமகள்

ஆண் : தக தஜணு தஜணு
ததுமி ததுமி
தக திதம் தக தம்
தகதம் தகதம்
ததரித்த ஜணு
தகததரித்த ஜணு
தததிம் தகததிம்
தஜம் தஜம்

ஆண் : ததி தகடத தகதிமி
ததததீ
தததீம் தகஜனுத
ததஜம் தித் ததஜம்
ததித் ததஜம்
தஜம் தஜம் த
தகிடதம் தகதம் ததம்
தகிடதம்
தஜம் தஜம் தஜம் தஜம்
தகிடதம்

ஆண் : தகதிமி தகிடதம்
தாம் தாம் தரிகிடதை
தரிகிடதம் தரிகிடதை
தரிகிடதம் தரிகிடதை
தரிகிடதம் தரிகிடதை
தரிகிடதை

குழு : {தன்னன் தனிமையில்
இரு கிளி இணைந்தது
சிறகுகள் நனைந்தது
பனியிலே} (2)
நனைந்ததனால் சுடுகிறதே
நனைந்ததனால் சுடுகிறதே
இனி ஒரு நிழல் கொடு மலர்வனமே
பகலில் ஒளி கொடு இரகசிய நிலவில்
விரலில் கடிதம் உயிரை உரசும்
விரலில் கடிதம் உயிரை உரசும்

குழு : இரு பருவ ராகங்கள்
சுருதி சேருங்கள்
புதிய கானங்கள் பொழியவே
அமுத மேகங்கள்
பொழிய வாருங்கள்
இளைய தேகங்கள் நனையவே

குழு : அன்பில் ஒரு காதல் கொல்லுது
பெண் நெஞ்சில் ஒரு மோகம் கிள்ளுது
இருதயம் குளிப்பது
விழியில் தெரிய
இளகி இணையும் இரு மனங்கள்

Leave a Comment