பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி, எஸ். என் சுரேந்தர்
மற்றும் டி. கே. எஸ். கலைவாணன்
இசையமைப்பாளர் : இளையராஜா
கைதட்டல்கள் : …………………………..
ஆண் : வெங்காய சாம்பாரும்
வேகாத சோறும்
வெங்காய சாம்பாரும்
வேகாத சோறும்
கெடைக்குற எடம் எங்க மெஸ்ஸு
குழு : கெடைக்குற எடம் எங்க மெஸ்ஸு
ஆண் : நல்ல நல்ல சோறு தின்னு
நாளும் ஆச்சு
என்ன சொல்ல நாக்கு இப்போ
செத்து போச்சு
ஐநூறு ரூபாயும் எள்ளாகி போச்சு
ஆஹா எங்க மெஸ்சு
குழு : ஆ ஓ
ஆண் : ஆஹா எங்க மெஸ்சு
ஆண் : ஹாஸ்டலு ரூமுன்னா
Fan இருந்தா
குழு : ஆ ஹோ
ஆண் : சுத்தவில்ல
குழு : ஹைய்ய ஓ
ஆண் : லைட் இருந்தா
குழு : ஆ ஹோ
ஆண் : சுவிட்ச் இல்ல
குழு : ஹைய்ய ஓ
ஆண் : ஹாஸ்டலு ரூமுன்னா
Fan இருந்தா சுத்தவில்ல
லைட் இருந்தா சுவிட்ச் இல்ல
சுவிட்ச் இருந்தா கரண்ட் வரல
ஆண் : பாத்ரூமுக்கு கதவுமில்ல
கதவு இருந்தா தண்ணி வரல
தண்ணி இருந்தா பக்கெட் இல்ல
பம்ப் இருந்தா தண்ணி வரல
ஆண் : கேட்டா பதிலும் இல்ல
லா லா லா லா யெஹ்
ஹே ஹே ஹே ஹே
ஹேய் ஹேய் ஹேய்….
குழு : ஆ… ஹோ
ஆண் : கேட்டா பதிலும் இல்ல
கேப்பாரு யாருமில்ல
குழு : ஹரி ஹரி நாராயணா
ஹரி நாராயணா
கருணை கண் பாருமய்யா
காப்பாத்த வாருமய்யா
ஆண் : தினசரி கிடைப்பது
குழு : வெங்காய சாம்பாரும்
வேகாத சோறும்
கெடைக்குற எடம் எங்க மெஸ்ஸு
கெடைக்குற எடம் எங்க மெஸ்ஸு
ஆண் : சுட்ட கத்திரிக்கா
குழு : ஆ ஹா
ஆண் : ஆறுன கூட்டும்
குழு : ஆ ஹோ
ஆண் : அழுகுன கோஸும்
தெனசரி போட்டு
ஆண் : சுட்ட கத்திரிக்கா ஆறுன கூட்டும்
அழுகுன கோஸும் தெனசரி போட்டு
ச ரி க ம ப த நி ச
பிராணன எடுக்குறான்
ச ரி க ம ப த நி ச
ச நி த ப ம க ரி ச
ச ரி க ம
குழு : ப த நி ச
ஆண் : ச நி த ப
குழு : ம க ரி ச ச ரி க ம ப த நி ச
ஆண் : ஊர ஒறவ விட்டு
இங்க வந்து சேர்ந்தோம்
என்ன பாவமா யார்தான் கேப்பாரோ
குழு : ஏழுமல வாசா வெங்கட்ரமணா
கோவிந்தா கோவிந்தா
ஆண் : கேட்டாயா எங்க பாட்டுகள் எல்லாம்
குறை தீர்த்திட வா ராமா
குழு : ஆமா
ஆண் : குயிக்கா வா ரகு ராமா
குழு : ஆமா
ஆண் : ஸ்டூடண்ட்ஸ்சு ஹாஸ்டலு
பிராப்ளம் தீர்த்திட
சீக்கிரம் வா இங்க ராமா
ஆண் : {ராம ராமா
குழு : ராம ராமா
ஆண் : ராம ராமா
குழு : ராம ராமா
ஆண் : ராம ராமா
குழு : ராம ராமா} (2)
ஆண் : ரகு
ஆண் : பிரசென்ட் சார்
ஆண் : பாபு
ஆண் : உள்ளேன் ஐயா
ஆண் : கணேஷ்
ஆண் : ஹான் ஜி
ஆண் : நாராயணா
ஆண் : உண்டேன் ஐயா
ஆண் : ஷட் அப் அண்ட் சைலன்ஸ்