பாடகி : உமா ரமணன்
பாடகர் : கமல் ஹாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : விழியோரத்து கனவும்
இங்கு கரைந்தோடிடுதே விடியும்
என்ற பொழுதில் வந்து இருள்
மூடிடுதே
பெண் : கதை போல் வந்த
உறவு இடையில் இந்த
பிரிவு இசை கூடிய கவிதை
அதன் ஒளி தீர்ந்ததும் ஏனோ
ஆண் : விழியோரத்து கனவும்
இங்கு கரைந்தோடிடுதே விடியும்
என்ற பொழுதில் வந்து இருள்
மூடிடுதே
ஆண் : விழியோரத்து கனவும்
இங்கு கரைந்தோடிடுதே
ஆண் : ஆஹா ஆஆ ஆஹா
பெண் : ஆஆஆஆ
ஆண் : ஆஹா ஆஆ
பெண் : ஆஆஆஆ ஆ
ஆண் : ஆஹா ஆஆ
பெண் : ஆஆஆஆ ஆ
ஆஹா ஹா ஹா ஆஆ
ஆண் : ஒரு ஓவிய கவிதை
கண்ணீரிலே நனையும் ஒரு
காவிய கனவை தினமும்
மனம் நினைக்கும்
பெண் : இரு காதலர் நடத்தும்
தனிமை பயணம் ஒரு பாதை
இருந்தும் அதில் பிரிவென்பது
ஏனோ
பெண் : விழியோரத்து கனவும்
இங்கு கரைந்தோடிடுதே விடியும்
என்ற பொழுதில் வந்து இருள்
மூடிடுதே
பெண் : கதை போல் வந்த
உறவு இடையில் இந்த
பிரிவு இசை கூடிய கவிதை
அதன் ஒளி தீர்ந்ததும் ஏனோ