Yeh Kuruvi Song Lyrics

in Muthal Mariyathai

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஏ குருவி
குருவி குருவி ஏ
குருவி சிட்டுக் குருவி

ஆண் : உன் ஜோடி எங்கே
அது கூட்டிக்கிட்டு எங்க
விட்டத்துல வந்து கூடு
கட்டு

ஆண் : பொல்லாத வீடு
கட்டு பொன்னான கூடு
இப்ப பொண்டாட்டி இல்லை
வந்து என்கூட பாடு
ஏ குருவி

பெண் : சிட்டுக் குருவி
ஏ குருவி ஐயா உள்ளத்திலே
நல்ல அன்பிருக்கு ஆனா
வீட்டுக்குள்ள கொஞ்சம்
வம்புருக்கு

பெண் : பொண்டாட்டிகாரி
என்னான்னு பாப்பா வந்து
உன்கூட்ட பார்த்தா ஹாஹா
ஹா கொடக்கூலி கேப்பா

பெண் : ஏ குருவி
சிட்டுக் குருவி
ஆண் : ஏ எவடி
அடியே எவடி
ஏ எவடி அது
பெண் : ஹாஹாஹாஹா

Leave a Comment